கீச்சுக் குரல்கள் (ட்விட்டரில் இரசித்தவை) ஊடகம் இந்தியா
Mon Jun 30, 2014 8:29 pm
கோடாரியைத் திருப்பித்தரும் தேவதை, சேலை உடுத்தியிருந்தால் அது அரசுப் பள்ளி புத்தகம். கவுன் அணிந்திருந்தால் அது மெட்ரிக் பள்ளி புத்தகம்.
@raakkiganesh (NunNun)
அடுக்கிவைத்த ரெக்கார்டு நோட்டை ஆசிரியர் திருத்தும்போது நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை
@kasaayam (மண்டகசாயம்)
மிகச்சிறிய மாவட்டம் தோசைதான்!
@kiramaththan (பித்தன்)
வகுப்பறை முதல் பேருந்துவரை ஏர்கன்டிஷன்னு ஒரு கல்லூரி விளம்பரம்.. படிச்சுட்டு வேலை தேட வெயில்லதான்டா அலையனும்!
@ashoker_UHKH (@$#0K)
அழகான மனைவி வேண்டாம் , மனைவி என்பதை அழகாக்கும் ஒரு சாதாரண பெண் போதும்.
@puthi_yavan (புதியவன்)

Re: கீச்சுக் குரல்கள் (ட்விட்டரில் இரசித்தவை) ஊடகம் இந்தியா
Mon Jun 30, 2014 8:36 pm
@VignaSuresh (Vigneswari Suresh)
அமேசான் காடுகளில் இருந்து முலிகையை எடுத்து, பிழிஞ்சு எண்ணை பண்றத விட, 100 எட்டுகால் பூச்சிய பிடிச்சு தலைகீழா வழுக்கைல ஒட்டிகிட்டா என்ன?
@Priyaa_S (Flower Kolam)
பழமொழியை வரும் தலைமுறைக்கு 'வாய்'மாற்றி விடவாவது வீட்டுக்கு ஒரு கிராமத்துப் பாட்டி வேண்டும்.
@polurkarthi33 (Karthi)
இறைவன் எல்லாப் பறவைகளுக்கும் இரையை வைத்திருக்கிறான், ஆனால் அதன் கூட்டில் அல்ல...
@polurkarthi33 (Karthi)
எப்டிபட்ட வீரனும் நாலுபேரு முன்னாடி அழமாட்டான்..நாலாயிரம்பேர் இருந்தாலும் குழந்தை அழும்..யாரு தைரியசாலி
@ iamkudimagan (புதுவையின் குடிமகன்)
பைக்கில் செல்லும்போது நமக்கு முன் ஒரு குழந்தை தன் தாய்மடியில் அமர்ந்து நம்மை உற்றுநோக்கும்!அப்போது நீ கோமாளியாய் மாறினால் நீயும் என் நண்பனே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum