இந்தியா ஒரு ஜனநாயக நாடு..
Fri Oct 09, 2015 7:54 pm
இந்தியாவின் அறிவோ அறிவு உலகின் தலை கூனிவை ஏற்படுத்தியுள்ளது ...பாரத் மாத கீ ம்மா..
ஆம்.. இந்தியா ஒரு ஜனநாயக நாடு தான் !
-----------------------------------------------------------------------------
அதை பார்த்த கணத்திலிருந்து அவமானத்தில் உடல் சிறுத்துப்போயிருக்கிறேன்..
என்ன எழுதுவது என்று தெரியவில்லை.. ஆனால் எழுதியாக வேண்டும்..
மண்ணுரிமைப் போராளிகளும்.. பெண்ணுரிமைப் போராளிகளும், கோ மாதா போராளிகளும் புரட்சியில் பிஸியாக இருப்பார்கள் என்பதால் இதை எழுதியாக வேண்டும்.
இந்த குடும்பம் யார் என்று தெரியவில்லை.. என்ன பிரச்னை என்றும் தெரியவில்லை.. தலித்தாக இருக்கட்டும்.. யாராகவும் இருக்கட்டும்.. என்ன பிரச்னையாகவும் இருக்கட்டும்..
போலீஸ்காரர்கள் அந்த குடும்பத்தின் ஆடையை உரிக்க உரிக்க அத்தனைபேரும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னைப்போல் ஒரு சக மனிதர்களை நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லும் கொடூரம் பசுமாட்டை காப்பதற்காக துடிக்கும் இந்த மோடிக்களின் தேசத்தில் தான் நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை..
கைக் குழந்தையுடன் நிர்வாணப் படுத்தப்பட்டிருக்கும் அந்த பெண் கணவனை போலீஸின் அடியில் இருந்து மீட்க ஓடுகிறார்.. என்ன நடக்கிறது என்பதறியாத இன்னொரு குழந்தை அந்த அம்மாவின் பின் ஓடுகிறது..
பார்க்கவே அத்தனை வேதனையாக இருக்கிறது.
ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாய்க்கும் நரிக்கும் குரல் கொடுக்கும் இந்த தேசத்தில் சக மனிதர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தப்படும் லட்சணம் இதுதான்..
அதனாலென்ன நண்பர்களே.. நாம் இன்னும் உரக்கச்சொல்லுவோம் ..
இந்தியா ஒரு ஜனநாயக நாடு..
-
இன்று முதல் தகவல்.Today First Message

உத்திரப்பிரதேசத்தில் முலாயம் என்னும் சாதிவெறியனின் மகன் அகிலேஷ் ஆட்சியில் ஒரு குடும்பம் போலீஸ் எனும் ரவுடி கும்பலால் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்படும் அந்த வீடியோவை நான் பார்த்திருக்க கூடாது..
அதை பார்த்த கணத்திலிருந்து அவமானத்தில் உடல் சிறுத்துப்போயிருக்கிறேன்..
என்ன எழுதுவது என்று தெரியவில்லை.. ஆனால் எழுதியாக வேண்டும்..
மண்ணுரிமைப் போராளிகளும்.. பெண்ணுரிமைப் போராளிகளும், கோ மாதா போராளிகளும் புரட்சியில் பிஸியாக இருப்பார்கள் என்பதால் இதை எழுதியாக வேண்டும்.
இந்த குடும்பம் யார் என்று தெரியவில்லை.. என்ன பிரச்னை என்றும் தெரியவில்லை.. தலித்தாக இருக்கட்டும்.. யாராகவும் இருக்கட்டும்.. என்ன பிரச்னையாகவும் இருக்கட்டும்..
போலீஸ்காரர்கள் அந்த குடும்பத்தின் ஆடையை உரிக்க உரிக்க அத்தனைபேரும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னைப்போல் ஒரு சக மனிதர்களை நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லும் கொடூரம் பசுமாட்டை காப்பதற்காக துடிக்கும் இந்த மோடிக்களின் தேசத்தில் தான் நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை..
கைக் குழந்தையுடன் நிர்வாணப் படுத்தப்பட்டிருக்கும் அந்த பெண் கணவனை போலீஸின் அடியில் இருந்து மீட்க ஓடுகிறார்.. என்ன நடக்கிறது என்பதறியாத இன்னொரு குழந்தை அந்த அம்மாவின் பின் ஓடுகிறது..
பார்க்கவே அத்தனை வேதனையாக இருக்கிறது.
ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாய்க்கும் நரிக்கும் குரல் கொடுக்கும் இந்த தேசத்தில் சக மனிதர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தப்படும் லட்சணம் இதுதான்..
அதனாலென்ன நண்பர்களே.. நாம் இன்னும் உரக்கச்சொல்லுவோம் ..
இந்தியா ஒரு ஜனநாயக நாடு..
-
இன்று முதல் தகவல்.Today First Message
-
Permissions in this forum:
You cannot reply to topics in this forum