நட்பெல்லாம் நட்பல்ல பேஸ்புக்கில் !
Sun Jun 29, 2014 4:24 am
இது சரியா தவறா நண்பர்களே ?.................
நட்பெல்லாம் நட்பல்ல பேஸ்புக்கில் !
ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாரு, "அடேய் ! பழக்கவழக்கமெல்லாம் பஞ்சாயத்தோட செரி,அத விட்டுட்டு பாத்ரூம் வரைக்கு வந்திட்டு பல்லுவௌக்கிட்டு போற வேலையெல்லாம் ஆவாது"-அப்டீனு...
அதே மாதிரி தான் பேஸ்புக் ஆண்-பெண் நட்பும் !!
பேஸ்புக் நட்ப பேஸ்புக்கோட நிறுத்திக்கிறது நல்லது.அத விட்டுட்டு நட்ப வளர்த்துறேன் பேர்வழினு,வீட்டுக்கு வரவழைச்சி விருந்து போடறது கடசீல வில்லங்கமாத்தான் முடியும்.
ஏன்னா நிஜ வாழ்க்கைல அக்கம்பக்கம் இருக்குறவங்க,தொழில்ரீதியானவங்க,கூடப்படிச்சவங்க,சொந்தக்காரங்க இப்படிப்பட்டவங்க தான் நமக்கு நட்பா இருப்பாங்க.அதனால அவங்க பேமிலியையும் நமக்குத் தெரியும்.
தவிர,நாளப்பின்ன எல்லா நல்லதுகெட்டதுலயும் எல்லோருடைய முகத்திலயும் முழிக்கனுமே அப்டீனு ஒரு பயம் இருக்கும்.அதனால் எந்த வம்பும் பண்ணமாட்டாங்க.ஆனா பேஸ்புக் நட்பு அப்டியில்ல.இத நிஜம்னு நம்பி பர்சனல் டீடெய்ல்ஸ்,போட்டோஸ் பகிர்ந்துக்கிறது,மீட் பண்றது,வீட்டுக்கு அழைச்சிட்டு போறது இதெல்லாம் ஒரு நாளைக்கு ஆபத்தில தான் முடியும்.
ஏன்னா நட்பில விரிசல் விழறப்ப எல்லாருமே நாகரீகமா விலகிப்போறதில்ல.அப்ப நீங்க சொன்ன & குடுத்த டீடெயில்ஸ் வச்சி உங்கள பிளாக்மெயில் பண்ணுவாங்க.அதுக்கு விலையா சில "விலைமதிப்பற்ற" விஷயங்கள நீங்க இழக்கவேண்டி வரும்.அதுக்கு உடன்படாத பட்சத்தில் உங்க குடும்பம் வீணாப்போகும்.
எனக்கு பேஸ்புக் நட்புதான் பெருசு அப்டீனு சொல்ற அளவுக்கு இங்க யாரும் இங்க அனாதையில்ல.நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து பல்வேறு வகையில நம்ம ஒவ்வொருத்தருக்கும் குறைஞ்சது நூத்துக்கணக்கான நட்புகள் இருப்பாங்க.அவங்களோட நட்பா இருங்க எப்போதும் போல.
பேஸ்புக் நட்ப பேஸ்புக்கோடயே நிறுத்திக்கோங்க,அதான் நல்லது !!
நன்றி: இன்று முதல் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum