தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு! Empty பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு!

Wed Mar 13, 2013 12:56 pm






பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு! Unbenannt5

தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு
பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி
வழங்கியிருப்பீர்கள்.இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர்,
கடவுச் சொல் கொண்டு லொகின் செய்தும் இருக்கலாம்.



பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி
அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை
நீக்கிவிடுவது சிறந்ததாகும்.

இதைச் செய்வதற்கு,

1. பேஸ்புக்கில் லொகின் செய்த பின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும்
drop-down மெனுவில் “Privacy Settings.” ஐ தெரிவு செய்யுங்கள்.

2. அதில் Apps and Websites சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்.

3. Apps You Use இல் கிளிக் செய்த பின்னர் “Edit Settings” அழுத்தினால் application settings செல்ல முடியும்.

4. அங்கே பட்டியலிடப்படும் application களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.

பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம்
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து
பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தரவிறக்க சுட்டி


avatar
ariyalursam
புதியவர்
புதியவர்
Posts : 23
Join date : 11/03/2013
http://www.freechrismo.wap.sh

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு! Empty Re: பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு!

Thu Mar 14, 2013 5:03 pm
Message reputation : 100% (1 vote)
மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு! Empty Re: பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு!

Wed Apr 24, 2013 6:57 pm
ariyalursam wrote:மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி

நன்றிக்கு நன்றி சாம் அவர்களே flower
Sponsored content

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு! Empty Re: பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum