எதுக்கு அந்த வடநாட்டு 'ஜி' பண்பாடு ?
Sat Jun 14, 2014 9:04 am
நாம் மரியாதை நிமித்தமாக வாங்க போங்க என்பதைத் தான் வடநாட்டுக் காரன் அவன் மொழியில் ஜி என்று கூப்பிடுகிறான். நாம் தான் ஏற்கனவே வாங்க போங்க என்று மரியாதையாக அழைக்கிறோமே? பின்பு எதற்கு இன்னொரு மொழியில் இன்னொரு தடவை மரியாதை?
ஒருவரை வாங்க ஜி என்று அழைப்பதற்கு பதில் வாங்க ஐயா , வாங்க அம்மா , வாங்க அண்ணே , வாங்க தம்பி என்று உறவின் முறை கொண்டு அழைத்தால் நம்மிடையே உறவு மேம்படும் , ஒற்றுமை மேம்படும் , தமிழர் பண்பாடும் காக்கப்படும் . தயவு செய்து வடநாட்டு 'ஜி' பண்பாட்டிற்கு தமிழர்கள் இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் .
- தமிழர் பண்பாட்டு நடுவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum