சில ஆங்கில வார்த்தைகள்
Fri Jun 06, 2014 7:52 am
1.காலை பொழுதை AM என்கின்றோம்
இது Ante meridiem என்னும்
மாலை பொழுதை PM என்கின்றோம்
இது Post meridiem என்னும் லத்தீன்
வார்த்தையிலிருந்து வந்தது.
2.Buck எனும்
வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர்நாணயத்தையும் பக் எனலாம்.
3.சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல்
மாற்று வழியாய்
செல்வதை Detour என்பர்.
4.அபார்ட்மென்ட்
தேடும்போது பயன்படுத்தப்படும்
BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall( living
room)-ஐயும் K-Kitchen-
ஐயும் குறிக்கும்.
5.இந்துக்களின்
பகவத்கீதை அதாவது பகவானின் கீதம்
அல்லது "இறைவனின் பாடல்கள்" என
பொருள்படும்.
6.இஸ்லாமியர்கள் பயன்படுத்தும்
அசலாம் அலைக்கும் "சமாதானம்
உங்களோடிருக்கட்டும்" என பொருள்படும்.
7.கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென்
"அப்படியே ஆகட்டும்" என பொருள்படும்.
8.ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது இந்த நான்கு வார்த்தைகள்
மட்டும் தான் tremendous,
horrendous,
stupendous, and
hazardous
9.No word in the English
language rhymes with
month, orange, silver,
and purple.
10."The quick brown fox
jumps over the lazy
dog." என்ற வாக்கியம்
ஆங்கிலத்தின்
அனைத்து எழுத்துக்களையும்
கொண்டுள்ளது.
11.Abcdef என்ற
ஆறு எழுத்துக்களும் கொண்ட
ஒரே குறுகிய
வார்த்தை Feedback.
12.ஆங்கில தட்டச்சுபலகையின்
ஒரே ஒரு வரிசையை மட்டும்
பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும்
மிக நீளமான
வார்த்தை Typewriter.
13.லாஸ் ஏஞ்சலஸ் நகரின்
ஆரம்பகாலப்பெயர் "El Pueblo
de Nuestra Señora la
Reina de los Ángeles de
Porciuncula."
இது Ante meridiem என்னும்
மாலை பொழுதை PM என்கின்றோம்
இது Post meridiem என்னும் லத்தீன்
வார்த்தையிலிருந்து வந்தது.
2.Buck எனும்
வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர்நாணயத்தையும் பக் எனலாம்.
3.சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல்
மாற்று வழியாய்
செல்வதை Detour என்பர்.
4.அபார்ட்மென்ட்
தேடும்போது பயன்படுத்தப்படும்
BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall( living
room)-ஐயும் K-Kitchen-
ஐயும் குறிக்கும்.
5.இந்துக்களின்
பகவத்கீதை அதாவது பகவானின் கீதம்
அல்லது "இறைவனின் பாடல்கள்" என
பொருள்படும்.
6.இஸ்லாமியர்கள் பயன்படுத்தும்
அசலாம் அலைக்கும் "சமாதானம்
உங்களோடிருக்கட்டும்" என பொருள்படும்.
7.கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென்
"அப்படியே ஆகட்டும்" என பொருள்படும்.
8.ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது இந்த நான்கு வார்த்தைகள்
மட்டும் தான் tremendous,
horrendous,
stupendous, and
hazardous
9.No word in the English
language rhymes with
month, orange, silver,
and purple.
10."The quick brown fox
jumps over the lazy
dog." என்ற வாக்கியம்
ஆங்கிலத்தின்
அனைத்து எழுத்துக்களையும்
கொண்டுள்ளது.
11.Abcdef என்ற
ஆறு எழுத்துக்களும் கொண்ட
ஒரே குறுகிய
வார்த்தை Feedback.
12.ஆங்கில தட்டச்சுபலகையின்
ஒரே ஒரு வரிசையை மட்டும்
பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும்
மிக நீளமான
வார்த்தை Typewriter.
13.லாஸ் ஏஞ்சலஸ் நகரின்
ஆரம்பகாலப்பெயர் "El Pueblo
de Nuestra Señora la
Reina de los Ángeles de
Porciuncula."
Permissions in this forum:
You cannot reply to topics in this forum