மத்திய அமைச்சர்கள் இலாகா விபரம்
Wed May 28, 2014 7:49 pm
கேபினட் அமைச்சர்கள்
நரேந்திர மோடி
பிரதம அமைச்சர் (பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல், விண்வெளி,
முக்கிய கொள்கைகளில் முடிவெடுப்பது)
ராஜ்நாத் சிங் - உள்துறை
சுஷ்மா ஸ்வராஜ்
வெளியுறவுத்துறை, வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரம்
அருண் ஜேட்லி
நிதி, பாதுகாப்பு மற்றும் கம்பெனி விவகாரங்கள்
வெங்கய்ய நாயுடு
நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
நிதின் கட்கரி
தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து
சதானந்த கெளடா -ரயில்வே
உமா பாரதி
நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துதல்
நஜ்மா ஹெப்துல்லா
சிறுபான்மை நலன் விவகாரம்
கோபிநாத் முண்டே
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர்
ராம்விலாஸ் பாஸ்வான்
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்
கல்ராஜ் மிஸ்ரா
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
மேனகா காந்தி
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
அனந்த் குமார்
ரசாயனம் மற்றும் உரத்துறை
ரவிசங்கர் பிரசாத்
சட்டம், நீதி, தகவல் மற்றும் தொழில்நுட்பம்
அசோக் கஜபதி ராஜு
சிவில் விமானப் போக்குவரத்து
அனந்த் கீத்தே
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
ஹர்ஸிம்ரத் கெளர்
உணவு பதப்படுத்துதல் தொழில்
நரேந்திர சிங் தோமர்
சுரங்கம், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
ஜூவல் ஓரம்
பழங்குடியின நலன் விவகாரம்
ராதாமோகன் சிங்
வேளாண்மைத் துறை
தாவர்சந்த் கெலாட்
சமூக நீதி
மற்றும் அதிகாரமளித்தல்
ஸ்மிருதி இரானி
மனிதவள மேம்பாட்டுத் துறை
ஹர்ஷ்வர்தன்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங்
வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி (தனி), வெளிவிவகாரம் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரம்
இந்தர்ஜித் சிங் ராவ்
திட்டமிடல் (தனி), புள்ளியியல், திட்ட அமலாக்கம் (தனி) மற்றும் பாதுகாப்பு
சந்தோஷ் கங்குவார்
ஜவுளித்துறை (தனி), நாடாளுமன்ற விவகாரம், நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை
தூய்மைப்படுத்துதல்
ஸ்ரீபாத நாயக்
கலாசாரம் (தனி), சுற்றுலாத்துறை (தனி)
தர்மேந்திர பிரதான்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனி)
சர்வானந்த சோனோவால்
திறன் வளர்ச்சி, தொழில் முனைவோர், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு (தனி)
பிரகாஷ் ஜாவடேகர்
தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை (தனி), சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் (தனி),
நாடாளுமன்ற விவகாரம்
பியூஸ் கோயல்
மின்சாரம் (தனி), நிலக்கரி (தனி), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (தனி)
ஜிதேந்திர சிங்
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (தனி), புவி அறிவியல் (தனி), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல் மற்றும் விண்வெளி.
நிர்மலா சீதாராமன்
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனி), நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள்
இணை அமைச்சர்கள்
ஜி.எம் சித்தேஸ்வரா
சிவில் விமானப் போக்குவரத்து
மனோஜ் சின்ஹா
ரயில்வே
நிஹல் சந்த்
ரசாயனம் மற்றும் உரத்துறை
உபேந்திர குஷ்வாஹா
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரம்
பொன்.ராதாகிருஷ்ணன்
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
கிரன் ரிஜிஜு
உள்துறை விவகாரம்
கிஷண் பால்
தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து
சஞ்சீவ்குமார் பலியான்
வேளாண்துறை, உணவு பதப்படுத்துதல் தொழில்
மன்சுக் பாய் வஸாவா
பழங்குடியினர் நலன்
ராவ் ஸாப் தன்வி
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்
விஷ்ணுதேவ் சாய்
சுரங்கம், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
சுதர்ஷன் பகத்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum