சிந்தனைக்கு விடுவோம்...
Sat May 24, 2014 5:36 am
ஹோட்டலில் சாப்பிடும் ஐட்டங்களை டேபிளில் அடுக்கி புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிடும் பலர்,வீட்டில் தினம் பழஞ்சோறு சாப்பிடுவதை புகைப்படம் எடுத்து போடுவதில்லையே...
ஷாப்பிங் போகிறேன்னு சொல்லிட்டு ரேஷன் கடைக்கு போற மாதிரி இல்ல இருக்கு.
ஷாப்பிங் போகிறேன்னு சொல்லிட்டு ரேஷன் கடைக்கு போற மாதிரி இல்ல இருக்கு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum