தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்காக ஜெபியுங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்காக ஜெபியுங்கள் Empty பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்காக ஜெபியுங்கள்

Thu May 22, 2014 6:57 pm
பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்காக ஜெபியுங்கள் 1457533_490253344422202_997517612_n

ஜூன் 3, 2013, இரவு 11 மணி, அமைதியான நேரத்தில் தங்கள் குடும்ப ஜெபத்தை முடித்து கொண்டவர்களாக 73 வயதாகும் சாதிக் மசி மற்றும் 70 வயதாகும் அவர் மனைவி பிபி ராணி தங்கள் மூன்று பெண் பிள்ளைகளான அர்ஷத் பிபி, சஜித பிபி and சருயியா பிபி ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது போது ஆயுதம் தாங்கிய ஓர் முகமதிய மார்க்க வெறி கொண்ட ஓர் கும்பல் ஒன்று வீட்டிற்க்குள் அதிரடியாக நுழைந்தது. 


இந்த கோழைத்தனமான செயலை செய்வதற்கு அப்ராஹீம், முஹம்மது ரபிக், முனிர், அஹ்மத், ஆசிப், அஹ்மத், அபிட், உஸ்மான், வசீம் , வாக்ஸ் and ஷபிர் மற்றும் அடையாளம் தெரியாத மற்றும் மூவருடன் நுழைந்தனர். அந்த மிருகங்கள் வயதான பெற்றோரை மூர்க்கத்தனமாக தாக்கி விட்டு பின் மூன்று பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக 5 கிலோ மீட்டர் வரை நடக்க செய்து தங்கள் வக்கிர புத்தியை தெருவில் பதிவு செய்து கொண்டனர். அழுதுகொண்டே அந்த இளம் பெண்கள் உதவி செய்வாரில்லாமல் தவித்தனர். 

உதவி செய்ய வந்த மற்ற கிறிஸ்தவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஓடி விட்டனர். பாகிஸ்தான் பாராளுமன்றத்தையே உலுக்கின இந்த கோர சம்பவம் பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் பல மனித உரிமை மன்றங்கள் போராடின காரணத்தினால் போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

ஆனால் இந்த மூன்று பெண்களும் மறைவிடத்தில் உள்ளனர். தங்களுக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளனர். தொடர்ந்து பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்காக ஜெபியுங்கள்.

பல கிறிஸ்தவ இளம் பெண்களை கடத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்து ஓர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ய சொல்வதும், மறுத்தால் பலரும் சேர்ந்து கற்பழித்து குழந்தையை கொடுப்பதும் பின் அனாதையாய் வீதியில் விடுவதும் இங்கு நடந்து வரும் அன்றாட நிகழ்வு.

சாத்தான் பல விதங்களில் ரூபம் எடுத்து கிறிஸ்தவர்களை சீண்டி பார்க்கிறான். நிச்சயம் தேவன் வருவார். அவரின் நியாத்தீர்ப்பு நாளில் இவர்களை சந்திப்போம். 

தொடர்ந்து ஜெபியுங்கள்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum