வெளிநாட்டுக்கு கலியாணம் கட்டிப் போன பெண்களின் அன்றாட வாழ்க்கை
Fri May 16, 2014 7:54 am
இதை கொஞ்சம் படிச்சு பாருங்கள். இதிலை சொல்லி இருக்கிறதுகள் எல்லாமே உண்மையோ?
இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
எங்கள் ஊரில இருந்து வெளிநாட்டுக்கு கலியாணம் கட்டிப் போன பெண்களின் அன்றாட வாழ்க்கை.
சமையல் - வாரத்துக்கு ஒருதடவை செய்வது
கணவன் -எந்த பழயதையும் தின்றுவிட்டு நாள்முழுக்க வேலை செய்யும் ஒரு விலங்கு
மாமி ------ பழைய சம்பிரதாயம் , கலாசாரம் சொல்லி , முழு சட்டை போடசொல்லுபவர்
அம்மா ------ பிள்ளை பேறுக்கு மட்டும் வருபவா
பிள்ளைகள் ----- சன் டிவி பார்க்கவிடாமல் தொல்லை தருபவர்கள்
மேக்கப் ------- 4 மணி நேரமாக போட்டாலும் முடியாத ஒரு தொழில்
கடை சாப்பாடு --- கிழமைக்கு 6 தரம் வீடு தேடி வருவது
பார்ட்டிகள் ---- இருக்கும் நகைகள்,சாறிகளை போட்டுக் காட்ட உதவும் நிகழ்வுகள்
சாறிகள்---- என்ன விலையானாலும் ஒரு தடவை மட்டும் கட்டப்படுவது
சினேகிதிகள் --- உலக நடப்பு புதினம் சொல்பவர்கள்
கள்ளர் ------- பார்டிக்கு அடுத்த நாள் வீட்டில் உள்ளதை அள்ளிக்கொண்டு செல்பவர்கள்
கோவில் ----- பொழுது போக்கும் இடம்
விரதம் ----- ஊரில பிடிச்சனான் இங்க கஷ்டம்
வருத்தம் ----- கணவனை சமையலில் தள்ள அடிக்கடி வருவது
உடுப்பு கடை ---- சீலை வாங்கினா பிளவ்ஸ் பீரியா தைச்சு குடுப்பவர்
Handbag ----- மினி ஸ்டேட்மென்ட் , ஷாப்பிங் பில்லுகள் வருடகணக்காக இருக்கும் பெட்டகம்
எடை ---- வருடா வருடம் அதிகரிக்கும் ஒரு அளவை
குங்குமம் ----- ஐயர் குடுக்கும் போது நினைவுக்கு வரும் சிவப்பு கலர்
தாலி------- பார்ட்டிகளுக்கு மட்டும் அணிவது
நன்றி: லங்காசிறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum