பாதுகாப்பு அமைச்சகத்தில் 51 டெக்னீசியன் வேலை
Wed Apr 30, 2014 6:28 pm
பாதுகாப்பு அமைச்சகத்தில் 51 டெக்னீசியன் வேலை ஐடிஐ கல்வித்தகுதி போதும்
-------------------------------------
ஜபல்பூரில் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் சீனியர் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 51 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
1. டெக்னீசியன் (எஸ்எஸ்) லேபரர்ஸ்: 49 இடங்கள்
வயது: 1.4.2014ன்படி 18 முதல் 27க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
தகுதி: இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மெக்கானிக்/ பிட்டர்/ எலக்ட்ரீசியன்/ ரெப்ரிஜிரேசன்/ ஏர்கண்டிஷன் மெக்கானிக்/ கார்பென்டர்/ வெல்டிங் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட் வொர்க்கிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிபென்ஸ் சர்வீசஸ் டிரேட்ஸ்மேன் கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
2. லோயர் டிவிசன் கிளார்க்: 1 இடம்.
வயது: 1.4.2014ன்படி 18 முதல் 27க்குள்.
தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் அடிக்கும் திறன் அல்லது கம்ப்யூட்டரில் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. எம்டிஎஸ் (சேனிட்டரி) சபேவாலா: 1 இடம்.
வயது: 1.4.2014ன்படி 18 முதல் 27க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குhttps://mod.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commandant QA - Proof,
Senior Quality Assurance Establishment (Armaments) - LPR,
Khamaria,
Jabalpur 482005.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.5.2014.
--------------------------
இந்த பதிவை உங்கள் முகநூலில் பகிருங்கள் நம் தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிகாட்டுங்கள்....
அன்புடன்.தமிழ் தூதர் ராஜன், tamilembassy@gmail.com, 9943826447

Permissions in this forum:
You cannot reply to topics in this forum