Control Panel இல் இருக்கக் கூடிய அம்சங்களை My Computer இல் இணைத்திட
Sat Apr 26, 2014 7:23 pm
Control Panel இல் இருக்கக் கூடிய அம்சங்களை My Computer இல் இணைத்திட உதவும் இலவச மென்பொருள்.
நாம் பயன்படுத்தக் கூடிய Windows கணனியை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களும் Control Panel என்ற பகுதியில் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு நாம் Control Panel இல் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை My Computer எனும் பிரதான சாளரத்தில் இணைத்திட உதவுகின்றது Computer Customizer எனும் மென்பொருள்.
Action Center, Administrators Tools,Notification Area Icons, Display, Desktop Gadgets, Printers, Fonts, Windows Update, Taskbar and Start Menu, System, Language Selector,Recycle Bin, Autoplay Folder Options, Network and Sharing Center என்பன உட்பட இன்னும் ஏராளமான அம்சங்களை My Computer எனும் பிரதான சாளரத்தில் இணைத்திட உதவுகின்றது இந்த மென்பொருள்.
சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது 1Mb இற்கும் குறைந்த அளவையே கொண்டுள்ளதுடன் இதனை கணனியில் நிறுவாமலே பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க
Download Computer Customizer[url=http://dl.dropbox.com/u/14492668/Computer Customizer.zip]http://dl.dropbox.com/u/14492668/Computer%20Customizer.zip[/url]
இதனை இந்த தரவிறக்கிய பின் Extract செய்து குறிப்பிட்ட மென்பொருளை Double Click செய்து கொள்க.
பின் நீங்கள் My Computer இல் இணைக்க விரும்பும் அம்சங்களை தெரிவு செய்து Apply Changes என்பதனை அலுத்துக.
அவ்வளவுதான்.
இனி நீங்கள் தெரிவு செய்த அம்சங்கள் My Computer இல் இணைக்கப்பட்டிருக்கும்.
நன்றி!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum