விஜய் மல்லையா கடன் வாங்கி அல்வா கொடுத்த வங்கிகளின் பட்டியல்
Fri Apr 18, 2014 8:23 am
அம்பானி உட்பட இந்தியத் தொழில் அதிபர்களின்
எச்சில் காசுக்காக காங்கிரசும் பிஜேபியும் அடிமைகளே!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விஜய் மல்லையா கடன் வாங்கி ஆட்டையப்
போட்டு அல்வா கொடுத்த வங்கிகளின் பட்டியல்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எஸ்பிஐ கேப்பிடல் 1600 கோடி
பஞ்சாப் நேஷ்னல் வங்கி 800 கோடி
ஐடிபிஐ வங்கியும் 800 கோடி
பாங்கு ஆஃப் இந்தியா 650 கோடி
பாங்க் ஆஃப் பரோடா இந்த வங்கி 550 கோடி
யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா 430 கோடி
சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா 410 கோடி
யூசிஒ வங்கி 320 கோடி
கார்ப்ரேஷன் வங்கி 310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் 150 கோடி
இந்தியன் ஒவர்சிஸ் வங்கி 140 கோடி
பெடரல் வங்கி 90 கோடி
பஞ்சாம் மற்றும் சிந்து வங்கி 60 கோடி
ஆக்சிஸ் வங்கி 50 கோடி
ஜம்மு & காஷ்மீர் வங்கி 80 கோடி
ஒரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 50 கோடி
எஸ்ஆர்இஐ உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் 430 கோடி
நம்ம ஊரில் வசதி இல்லாத புள்ளைங்க படிக்க லோன்
கேட்டா, இல்லாத வெட்டி ரூல்ஸ் பேசி சுத்த விடுற
அதிகாரிங்கதான் இவரை போன்ற ஏமாற்றுகாரர்களுக்கு பல்லை இளித்துக் கொண்டு அள்ளிக்கொடுக்கிறார்கள்.
MY BIZ: Mallya versus the banks: 'Kingfisher' chief insists brand name is not pledged to lenders
www.dailymail.co.uk
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum