நீ உன்னை ஞானியென்று எண்ணாதே
Mon Feb 04, 2013 9:31 pm
அறிஞர்
ஒருவர் இருந்தார். பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைப் பார்த்து
தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.எனவே தனக்கு எல்லாம்
தெரியும் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டது. அவர் தனக்குத் தெரிந்ததை
யாரிடமாவது சொல்லி தன்னுடைய மேதாவித் தனத்தை வெளிப்படுத்திக் கொண்டே
இருப்பார்.
ஒரு சமயம் அந்த
அறிஞர், ஒரு வீட்டிற்க்கு சென்றிருந்தார் திடீரென்று அங்கு மின்சாரம்
தடைப்பட்டது. அப்போது அங்கு ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து தீக்
குச்சியால் அதை ஏற்றினாள் அறிஞருக்கு அந்தக் குழந்தையிடம் தனது திறமையைக்
காட்ட ஆசை வந்தது.அந்தக் குழந்தையை அழைத்து,''பாப்பா,இங்கு இருட்டாக
இருந்தது. நீ மெழுகுவர்த்தியை எற்றின உடனே வெளிச்சம் வந்தது.,அந்த
வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்று தெரியுமா?'' என்று கேட்டார். அந்தக்
குழந்தை உடனே தனது வாயினால் ஊதி மெழுகுவர்த்தியை அணைத்தது. பின் அவரிடம்
கேட்டது,''சிறிது நேரம் முன் வெளிச்சம் இருந்தது,.மெழுகுவர்த்தியை
அனைத்ததும் அந்து வெளிச்சம் எங்கே போனது என்று உங்களுக்கு தெரியுமா?" ஐயா
என்று மிக பணிவுடன் கேட்டாள். அந்த அறிஞர் திணறி விட்டார். அப்போதுதான்
தனக்கு எல்லாமே தெரியாது என்பதனை உணர்ந்தார். அவருக்கு ஞானம் ஏற்பட்டது.
"நீ உன்னை ஞானியென்று எண்ணாதே" நீதிமொழிகள் 3:7 ♥
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum