சுடுகாடாய் மாறும் தமிழ்நாடு
Wed Apr 16, 2014 6:08 pm
சுடுகாடாய் மாறும் தமிழ்நாடு - முடித்தவரை ஷேர் செய்யவும்
..........................................................................................
டாஸ்மாக்கின் இலாப சாதனை ! கடந்த 11 வருடங்களில் டாஸ்மாக் சாராய விற்பனை விபரம் பின்வருமாறு !
2002-'03 =2,828 கோடி
2003-'04 = 3,639 கோடி 2004-'05 = 4,872 கோடி
2005-'06 = 6,087 கோடி
2006-'07 = 7,300 கோடி
2007-'08 = 8,822 கோடி
2008-'09 = 10,602 கோடி
2009-'10 = 12,491 கோடி
2010-'11 = 14,965 கோடி
2011-'12 = 18,081 கோடி
2012-'13 = 21,681 கோடி
இதை பார்க்கும்போது சராசரியாக வருடத்திற்கு 22% இலாபம் அதிகமாகி வருகிறது.அந்த வகையில் வருகின்ற 20 ஆண்டுகளில் சாராய விற்பனை லாப விபரம் கணக்கிடப்பட்டு கீழே கொடுக்க பட்டுள்ளது , வருத்ததுடன் . 2018 - 2019 = 59,460 கோடி
2023 - 2024 = 160,702 கோடி
2028 - 2029 = 434,330 கோடி
2033 -2034 = 1,173,868 கோடி
ராஜராஜன் ,நரசிம்ம வர்மன் ,ராஜேந்திர சோழன் போன்றவர்கள் ஆண்ட இந்த தமிழகத்தை ,மொத்த தமிழினத்தை டாஸ்மாக்கின் உதவியோடு திராவிடம் வருகின்ற 20 -30 ஆண்டுகளில் அழித்து விடும் !! உண்மையில் தமிழின உணர்வுள்ளவர்கள் கட்சியை மறந்து ,அரசியலை நீக்கிவிட்டு அதிகமாக கவலைபட வேண்டியது தமிழ்நாட்டில் உள்ளவர்களை பற்றித்தான்.அவர்கள் முதலில் போராட வேண்டியது டாஸ்மாக்கை எதிர்த்துதான். தமிழினம் வாழ , டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் !
நன்றி: புலம் பெயர் தமிழர்(Pulam Peyar Tamizar)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum