உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கையான நல்ல மருந்து...
Fri Apr 04, 2014 10:36 am
5 ரூபாய்ல முடியுற மேட்டருக்கு 50 ரூ செலவு செய்து இருமல் டானிக் வாங்கி தூங்கி வழியனுமா?
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும். -
கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum