மனித எலும்புகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
Wed Mar 26, 2014 6:37 pm
* மனிதனின் மண்டை ஓட்டில்
எத்தனை எலும்புகள் உள்ளன ?
விடை: 22
* மண்டை ஓட்டின் முக்கிய
பகுதியான கிரேனியம்
அல்லது கபாலம் என்ற எலும்புப்
பேழைக்குள்தான்
மூளை பாதுகாக்கப்படுகிறது .
* முகத்தில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை
விடை: 14
* மண்டை ஓட்டில் உள்ள
எலும்புகளில் அசையும்
தன்மையுள்ள
ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள்
என்ற தாடை எலும்பு மட்டும்தான் .
* உலும்புகளுக்கு சக்தியையும்
உறுதியையும் கொடுப்பது எது?
விடை: கால்சியம் பாஸ்பேட்
* கால்சியம் பாஸ்பேட் மற்றும்
கால்சியம் கார்பனேட்டுகளின்
கலவை தான் எலும்புகள் .
* எலும்புகளில் 85
விழுக்காடு கால்சியம் பாஸ்பேட்
அடங்கி உள்ளது .
* பற்களில் அடங்கியுள்ள
வேதிப்பொருள் என்ன ?
விடை: கால்சியம் பாஸ்பேட்
* மனித உடலில் மிகவும்
வலிமை வாய்ந்த பகுதி பற்களில்
உள்ள எனாமல் பகுதி .
* மனித உடலில் உள்ள
அனைத்து எலும்புகளின்
எடை சுமார் 9 கிலோ கிராம் .
* மனித உடல்களிலுள்ள
எலும்புகளின் எண்ணிக்கை ?
விடை: 206
* பிறக்கும் குழந்தைகளுக்கு 300
எலும்புகள் காணப்படும். வளர வளர
பல எலும்புகள் இணைந்து 270 - ஆக
மாறும் .
* மனித உடலில் மிகப்பெரிய
எலும்பு எது ?
விடை: தொண்டை எலும்பு
* தைபோன் எனப்படும்
தொடை எலும்புதான் மிக
நீளமானதும் பெரியதும் ஆகும்.
இதனை விஞ்ஞானிகள் பீமர்
என்று அழைக்கின்றனர் .
* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர்
என்ன?
விடை: ஆஸ்டியாலஜி
* ஆர்த்ரைட்டிஸ்
என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும்
நோயின் பெயராகும் .
* கால்களில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை
விடை: 30
* கால் பாதங்களிலுள்ள
எலும்புகளின் பெயர் டிபியா ,
ஃபிபுலா.
* கைகளின் உள்ள முக்கியமான
எலும்புகள் ரேடியஸ் , அல்னா.
* மூளை மற்றும்
மண்டைஓட்டைப்பற்றி படிக்கும்
படிப்பின் பெயர்
விடை: பிரினாலஜி
எத்தனை எலும்புகள் உள்ளன ?
விடை: 22
* மண்டை ஓட்டின் முக்கிய
பகுதியான கிரேனியம்
அல்லது கபாலம் என்ற எலும்புப்
பேழைக்குள்தான்
மூளை பாதுகாக்கப்படுகிறது .
* முகத்தில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை
விடை: 14
* மண்டை ஓட்டில் உள்ள
எலும்புகளில் அசையும்
தன்மையுள்ள
ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள்
என்ற தாடை எலும்பு மட்டும்தான் .
* உலும்புகளுக்கு சக்தியையும்
உறுதியையும் கொடுப்பது எது?
விடை: கால்சியம் பாஸ்பேட்
* கால்சியம் பாஸ்பேட் மற்றும்
கால்சியம் கார்பனேட்டுகளின்
கலவை தான் எலும்புகள் .
* எலும்புகளில் 85
விழுக்காடு கால்சியம் பாஸ்பேட்
அடங்கி உள்ளது .
* பற்களில் அடங்கியுள்ள
வேதிப்பொருள் என்ன ?
விடை: கால்சியம் பாஸ்பேட்
* மனித உடலில் மிகவும்
வலிமை வாய்ந்த பகுதி பற்களில்
உள்ள எனாமல் பகுதி .
* மனித உடலில் உள்ள
அனைத்து எலும்புகளின்
எடை சுமார் 9 கிலோ கிராம் .
* மனித உடல்களிலுள்ள
எலும்புகளின் எண்ணிக்கை ?
விடை: 206
* பிறக்கும் குழந்தைகளுக்கு 300
எலும்புகள் காணப்படும். வளர வளர
பல எலும்புகள் இணைந்து 270 - ஆக
மாறும் .
* மனித உடலில் மிகப்பெரிய
எலும்பு எது ?
விடை: தொண்டை எலும்பு
* தைபோன் எனப்படும்
தொடை எலும்புதான் மிக
நீளமானதும் பெரியதும் ஆகும்.
இதனை விஞ்ஞானிகள் பீமர்
என்று அழைக்கின்றனர் .
* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர்
என்ன?
விடை: ஆஸ்டியாலஜி
* ஆர்த்ரைட்டிஸ்
என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும்
நோயின் பெயராகும் .
* கால்களில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை
விடை: 30
* கால் பாதங்களிலுள்ள
எலும்புகளின் பெயர் டிபியா ,
ஃபிபுலா.
* கைகளின் உள்ள முக்கியமான
எலும்புகள் ரேடியஸ் , அல்னா.
* மூளை மற்றும்
மண்டைஓட்டைப்பற்றி படிக்கும்
படிப்பின் பெயர்
விடை: பிரினாலஜி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum