ரயில்வேயை பற்றிய சில தகவல்கள்
Thu Mar 12, 2015 8:26 am
1.ஒரு நாளைக்கு சுமார் ஒரு கோடியே முப்பது லக்ஷம் பேர் ரயிலில் பயணிக்கிறார்கள்...
*
2.உலகிலுள்ள ரயில் நிலைய .நடை மேடைகளிலேயே மிகவும் நீளமான நடை மேடை (platform) கோரக்பூர் ரயில் நிலைய மேடையாகும்..
இதன் நீளம் .2800 அடிகள்...
*
3.ரயில்பாதைகள் (narrow gauge) குறுகிய பாதை ;(meter gauge) மீட்டர் பாதை ..(broad gauge) அகலபாதை என 3 பாதைகள் இருந்தன..அந்த 3 பாதைகளையும் கொண்டிருந்த ரயில் நிலையம் மேற்கு வங்கத்திலுள்ள சிலிகுரி ரயில் நிலையமே...
*
4.16-4-1853 ல் முதல் ரயில் இந்தியாவில் ஓடியது.அது பாம்பேயிலிருந்து தானே வரை ஓடியது.
*
5.இந்திய ரயிலில் அதி வேக ரயில்=போபால் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ..இதன் வேகம் 144 km/hour.
*
6.தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்..
*
7.இந்திய ரயில் பாலங்களிலேயே மிகவும் நீண்ட பாலம்.வேம்பநாடு பாலம் எனப்படும் பாலமே..அது கேரளாவில் வேம்பநாடு எனப்படும் ஏரியின் மேல் உள்ளது...4 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமாகும் இப்பாலம்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum