Page 2 of 3 • 1, 2, 3
Re: பிடித்த தத்துவம்
Sun May 18, 2014 4:38 pm
ஒரு ஆப்பிள் பழத்திற்க்குள் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாய் சொல்லிவிடமுடியும். ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் எத்தனை ஆப்பிள் இருக்கிறது என்பதை எவராலும் கணக்கிட்டு கூறிவிட முடியாது.
கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தை பற்றி நினைத்து கலங்கிக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழ பழகிக்கொள்ளுங்கள்.
ஒருவன் நல்லவனாய் இருப்பதும் கெட்டவனாக மாறுவதும் அவனவன் விருப்பத்தை சார்ந்தது மட்டுமல்ல அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பொருத்தும் ஆகும்.
ஆகவே உங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஓரக்கண்களினால் கவனித்துக்கொண்டே வாருங்கள், ஒரு சில நேரத்தில் அது உங்களை தேடிவரும் பிரச்சனைகளுக்கு தடுப்புச்சுவராய் இருக்கலாம்.

Sun May 18, 2014 4:42 pm
எப்பொழுதும் நம்மை பிறர் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், என்றே எதிர்பார்ப்பது ஆபத்து..
நம்மை தூக்கி வைத்து கொண்டாடிய மனிதர்களெல்லாம் நம்மை கை கழுவி விடும் நேரம் வரலாம்..
அப்போது இந்த மனப்பான்மை நமக்கு கைக் கொடுக்காமல் நம்மை தூக்கி கொண்டாடும் மற்றொரு கூட்டத்தை தேடி ஓட்டமெடுக்க வைக்கும்...
எதிர்கருத்துக்களையும், விமர்சனங்களையும் சந்திக்க நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்..
நம்மை எதிர்ப்பவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்பதை மறவாமல் இருந்தால் பயத்திற்கு வேலை என்ன.??
இந்த சுய தற்காப்பு தன்மை மட்டுமே நமக்கு நல்ல நண்பன்..
எவனையும் நம்பி நாம் இல்லை.. இறைவனை தவிர..

Sun May 18, 2014 4:43 pm
எல்லாம் சரியாகிவிடும் என்று அறிந்திருந்தாலும், அதை நமக்கு சொல்வதற்கு
.
.
.
.
.
.ஒரு ஜீவன் வேண்டியிருக்கிறது."
.
.
.
.
.
.ஒரு ஜீவன் வேண்டியிருக்கிறது."
Page 2 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum