சிரிப்பு தத்துவம்
Sat Nov 29, 2014 7:34 am
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா,
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா,
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா,
அதை வச்சு ரோடு போட முடியாது!
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா,
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா,
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா,
அதை வச்சு ரோடு போட முடியாது!
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
Re: சிரிப்பு தத்துவம்
Sat Nov 29, 2014 7:48 am
நம்பக்கூடாதது..... வதந்தி..
சொல்லக்கூடாதது...... கடன்..
நழுவ விடக்கூடாதது.... வாய்ப்பு..
செய்யக்கூடாதது.... நம்பிக்கை துரோகம்..
செய்ய வேண்டியது..... உதவி..
உயர்வுக்கு வழி..... கடின உழைப்பு..
தவிர்க்க வேண்டியது.... வீண் விவாதம்..
ஆபத்தை விளைவிப்பது.... அதிகமான பேச்சு..
மிகவும் சிறந்த நாள்.... அது இன்று தான்..
மிகவும் வேண்டாதது..... பிறரை வெறுப்பது..
மிகவும் கொடிய நோய்.... பேராசை கொள்வது..
மிகவும் கீழ்த்தரமான விஷயம்.. பொறாமை கொள்வது.
மிகப்பெரிய வெகுமதி.. அது பிறரை மன்னிக்கும் குணம்.
மிகவும் சுலபமான விஷயம்.. பிறர் மீது குற்றம் காண்பது.
சொல்லக்கூடாதது...... கடன்..
நழுவ விடக்கூடாதது.... வாய்ப்பு..
செய்யக்கூடாதது.... நம்பிக்கை துரோகம்..
செய்ய வேண்டியது..... உதவி..
உயர்வுக்கு வழி..... கடின உழைப்பு..
தவிர்க்க வேண்டியது.... வீண் விவாதம்..
ஆபத்தை விளைவிப்பது.... அதிகமான பேச்சு..
மிகவும் சிறந்த நாள்.... அது இன்று தான்..
மிகவும் வேண்டாதது..... பிறரை வெறுப்பது..
மிகவும் கொடிய நோய்.... பேராசை கொள்வது..
மிகவும் கீழ்த்தரமான விஷயம்.. பொறாமை கொள்வது.
மிகப்பெரிய வெகுமதி.. அது பிறரை மன்னிக்கும் குணம்.
மிகவும் சுலபமான விஷயம்.. பிறர் மீது குற்றம் காண்பது.
Re: சிரிப்பு தத்துவம்
Thu Feb 05, 2015 8:51 am
வீட்டை பூட்டிட்டு போறீங்க,சரி!, WIFIயையும் அநியாயமா ஆப் பண்ணிட்டு போறீங்களே, இது தான் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நீங்க கொடுக்குற மரியாதையா?
Re: சிரிப்பு தத்துவம்
Thu Feb 05, 2015 9:06 am
உண்மைய சொன்னா நம்பல பைத்தியக்காரணு சொல்லவாங்க...!
1.காதலை விலை கொடுத்து வாங்க
முடியாது. ஆனா,
அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண
நெறயா செலவு செய்ய
வேண்டியிருக்கும்...
2.சாப்பிடுகையில் கடைசியாய்
ஒன்று என்றதும் இருப்பதில்
பெரிய தோசையை தேடுபவள் -
அம்மா.
3.இந்தியாவில் வரிசைகள் மிக
நீளமாக
இருப்பதற்கு தொப்பையும்
ஒரு காரணம் ..
4.Facebook-ல
நல்லவனாநடிப்பதுவேஸ்ட். இங்க
யாரும்
உங்களுக்கு பொண்ணோ ,
கடனோ கொடுக்கப்
போவதில்லை ...
5.சென்னை மாவட்ட
எல்லை ஆரம்பம் என்ற
எழுதியுள்ள
தட்டிகளுக்கு பதிலாக
போக்குவரத்து நெரிசல் ஆரம்பம்
என எழுதி வைக்கலாம்...
6.காதல்
தோல்வியை கொண்டாடவும்
ஒருநாள் இருந்தால் மொத்த
உலகமும் அதை கொண்டாடித்
தீர்க்கும் நாளாக
அது இருக்கும்....
7.தான் அழகாக
இல்லை என்று நினைக்கும்
ஒரு ஆணின்
தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வையே
8.என் பட்டினியை தவிர, எந்த
தவறையும், மன்னித்துவிடுகி
றாள் என் தாய்.
9.கண்ணுக்கு தெரியாத
கடவுளை வேண்டிக்கொண்டு,
அம்மா விபூதி வைத்துவிடும்
போது,
அருகிலேயே தெரிகிறது கடவுள்...
10.எந்த பெண்ணும் நீ கட்டுன
வேட்டி சட்டையோட வா உன்ன
நான் காப்பாத்துறேன்
என்று சொல்வதில்லை..
1.காதலை விலை கொடுத்து வாங்க
முடியாது. ஆனா,
அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண
நெறயா செலவு செய்ய
வேண்டியிருக்கும்...
2.சாப்பிடுகையில் கடைசியாய்
ஒன்று என்றதும் இருப்பதில்
பெரிய தோசையை தேடுபவள் -
அம்மா.
3.இந்தியாவில் வரிசைகள் மிக
நீளமாக
இருப்பதற்கு தொப்பையும்
ஒரு காரணம் ..
4.Facebook-ல
நல்லவனாநடிப்பதுவேஸ்ட். இங்க
யாரும்
உங்களுக்கு பொண்ணோ ,
கடனோ கொடுக்கப்
போவதில்லை ...
5.சென்னை மாவட்ட
எல்லை ஆரம்பம் என்ற
எழுதியுள்ள
தட்டிகளுக்கு பதிலாக
போக்குவரத்து நெரிசல் ஆரம்பம்
என எழுதி வைக்கலாம்...
6.காதல்
தோல்வியை கொண்டாடவும்
ஒருநாள் இருந்தால் மொத்த
உலகமும் அதை கொண்டாடித்
தீர்க்கும் நாளாக
அது இருக்கும்....
7.தான் அழகாக
இல்லை என்று நினைக்கும்
ஒரு ஆணின்
தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வையே
8.என் பட்டினியை தவிர, எந்த
தவறையும், மன்னித்துவிடுகி
றாள் என் தாய்.
9.கண்ணுக்கு தெரியாத
கடவுளை வேண்டிக்கொண்டு,
அம்மா விபூதி வைத்துவிடும்
போது,
அருகிலேயே தெரிகிறது கடவுள்...
10.எந்த பெண்ணும் நீ கட்டுன
வேட்டி சட்டையோட வா உன்ன
நான் காப்பாத்துறேன்
என்று சொல்வதில்லை..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum