சண்டேஸ்கூல் வேதாகம புதிர்
Thu Mar 13, 2014 12:56 am
கீழ்கண்ட வேதபகுதியை வாசித்து வினாக்களுக்கு விடையை கட்டத்தில் நிரப்பவும். சிவப்பு கட்டங்களின் எழுத்துகளை வரிசையாக நிரப்பினால் புதிரின் பதில் கிடைக்கும்
வேதபகுதி :மத்தேயு 4:1-11
மனுஷன் யாருடைய வார்த்தையினால் பிழைப்பான் ?
1 |
இயேசு கிறிஸ்து எந்த இடத்தில் சோதிக்கப்பட்டார்?
2 |
யார் இயேசு கிறிஸ்துவிற்கு பணிவிடை செய்தார்கள்?
3 |
பிசாசு எந்த ராஜ்ய மகிமையை காண்பித்தான்?
4 |
யார் இயேசு கிறிஸ்துவை சோதிக்கப்ப்படும்படி கொண்டு சென்றது?
5 |
இயேசு கிறிஸ்துவோடு வேத வார்த்தைகளை கூறி சோதித்து யார்?
6 |
உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை
7 |
சோதனையில் தோற்ற பிசாசு தேவனை விட்டு என்ன செய்தான்?
8 |
எவைகள் அப்பங்களாகும்படி கூறினான்?
9 |
புதிர்
இயேசு கிறிஸ்து _________________ பிசாசின் சோதனைகளை ஜெயித்தார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum