எச்சரிக்கை - புகைப்படம் எடுப்பதில்...
Mon Feb 24, 2014 11:09 am
அன்புச் சகோதரிகளே....!
நீங்கள் கல்லூரியில் படிப்பவராக இருந்தாலோ.... அல்லது தோழிகள் வீட்டிற்கு சென்றாலோ.... அல்லது... ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ... அதிகம் கவனமாக இருங்கள்...
குரூப் போட்டோவை தவிர்த்துக் கொள்ளுங்கள்...!
உங்களை அறியாமல் எடுக்கப்பட்ட...போட்டோ.... முகநூலில் உங்கள் தோழிகளால் பரப்பப் படுகிறது...!
கல்லூரியில்...அல்லது ஏதாவது நிகழ்ச்சியில்.... நீங்கள் சாதாரண உடை அணிந்து எடுத்த போட்டோ.... (தோழிதானே... உறவுக்காரர்கள்தானே.. என்று அவர்களுடன் நீங்கள் சாதாரணமான உடையில் எடுத்த போட்டோக்கள்... முகநூலில் வலம் வருகிறது...)
என்றோ... எடுக்கப்பட்ட போட்டோக்கள்... இன்று... நீங்கள் கண்ணியமாக வாழும்போது.... உலகுக்கு அம்பலமானால்...? உங்கள் கணவரின் பார்வைக்கு பட்டால்...? உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பட்டால்...? உங்கள் உறவுக்காரர்களின் பார்வையில் பட்டால்...? உங்கள் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் பார்வையில் பட்டால்...? எவ்வளவு துடித்துப் போவீர்கள்...? அதுமட்டுமல்ல... எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்...?
ஆகவே கவனமாக செயல்படுங்கள்... அரைலூசுகள் முகநூலின் அபாயத்தை விளங்காமல் செய்யும் தவறுகளுக்கு சம்பந்தமே இல்லாத நீங்கள் பலியாக நேரிடும்
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum