போல்டர் பேக்கிரவுண்ட், கலர், புகைப்படம் மாற்றலாம்
Wed Sep 18, 2013 6:24 am
வழக்கமாக நம் கணினியில் விண்டோஸின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறமாக மட்டும் இருக்கும், அந்த வெள்ளை நிறத்துக்கு பதிலாக நமக்கு பிடித்த ஏதாவது ஒரு நிறம் அல்லது நம் நிழல்படம் இப்படி ஏதாவது இருந்தால் கொஞ்சம் அழகாகவும் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் சேர்த்து கொடுக்கலாமே?
சரி இதற்கு மூன்று வகையான வழிமுறைகள் இருக்கிறது முதலாவதாக ரிஜிஸ்டரியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் போல்டரின் பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்ற முடியும் அல்லது நிழல்படத்தை வைக்க முடியும் ஆனால் இந்த முறை எனக்கு சரியாக செயல்படவில்லை விரும்புவர்கள் perishablepress.com அல்லது askvg.com சென்று முயற்சித்து பாருங்கள் சந்தேகங்களுக்கு அந்த கட்டுரையின் கருத்துக்களை அவசியம் படிக்கவும்.
இரண்டாவதாக இதற்கென ஒரு மென்பொருள் இருக்கிறது இந்த மென்பொருள் வழியாக எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக மாற்றிக்கொள்ள் முடியும் உதவிக்கு கீழிருக்கும் படங்களை பாருங்கள், மென்பொருள் தரவிறக்கத்துக்கு
Windows Folder Background Change செல்லுங்கள்.
மென்பொருளை இன்ஸ்டால் செய்து திறந்து கீழிருக்கும் பட்த்தில் உள்ள வழிமுறைகளின் படி உங்கள் போல்டரின் நிறத்தை அல்லது நிழல்படம் மாற்றுங்கள்
இப்பொழுது பாருங்கள் நான் எனது போல்டருக்கு இப்படி ஒரு நிழல்படம் சேர்த்திருக்கிறேன் இனி உங்கள் கணினியிலும் நீங்கள் கஷ்டமைஸ் செய்த போல்டரின் பின்னனி மாறியிருக்கும்.
இனி மூன்றவதாக XP Folder BackgroundChange தரவிறக்கி அதனுள்ளே இருக்கும் ieshwiz என்பதை காப்பி எடுத்து உங்கள் கணினி இயங்குதளம் Cயில் நிறுவப்பட்டிருக்குமேயானால் C:\WINDOWS\system32-ன் உள்ளே பேஸ்ட் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் தரவிறக்கிய போல்டரில் இருக்கும் ரிஜிஸ்டரி பைலை கிளிக்குவதன் மூலம் உங்கள் ரிஜிஸ்டரியை அப்டேட் செய்துவிடவும் அவ்வளவு தான் இப்போது இனி உங்கள் விருப்பம் போல கலரையோ அல்லது நிழல்படத்தையோ மாற்றிக்கொள்ள முடியும் அதற்கான வழிமுறைகளையும் கீழே இருக்கும் நிழல்படங்கள் வழியாக தெரிந்துகொள்ளுங்கள்.
அட என்ன நண்பா எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பிக்கு மட்டுமே இருக்கு விண்டோஸ் 7 பயன்படுத்துற எங்களுக்கு இல்லையா எனக் கேட்கும் அன்பர்களுக்காக windows 7 folder background change பயன்படுத்தி பாருஙக்ள்.
இனி வேறு ஒரு மென்பொருள் பற்றியும் பார்க்கலாம் விண்டோஸ் 7ல் தானாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் டெஸ்க்டாப் பேக்கிரவுண்ட் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது ஆனால் நமது XPயில் இந்த வசதி இல்லை விருப்பபடுவர்கள் XP Auto Wall Paper Change தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் பிடித்திருந்தால் உபயோகபடுத்துங்கள் இல்லையென்றால் நீக்கி விடுங்கள்.
நன்றி: புரியாத கிறுக்கல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum