எச்சரிப்புகளும் சோதனைகளும் அதன் நோக்கங்களும்
Mon Feb 24, 2014 11:06 am
தேவன்:
நீ யார் என்று அறிந்து உன்னை எச்சரிக்கிறார்.
உன்னை நீயே யார் என்று அறிந்து கொள்ள சோதிக்கிறார்.
ஐந்து காரியங்களுக்காக,
நாம் யார்? Who we are?
நாம் எந்த வகையான மனிதர்கள்? What type of personality we have?
நமக்கிருக்கும் வரங்கள் யாவை? The gifts we have?
நம்முடைய பலவீனம் என்ன? What is our weakness?
நம்முடைய பலம் என்ன? What is our strength
நம்மை நாமே அறிந்து சரிப்படுத்தி நம்மை குறித்த தேவ நோக்கத்தை நிறைவேற்ற தேவன் விரும்புகிறார்.
பரிகாரம்:
எபிரேயர் 10: 19-39
23-25; 35-39.
சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்
தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்
விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள்
நன்றி: சங்கை.டி.சி.நாதன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum