குறைந்த செலவில் அனைத்து சோதனைகளும்.
Fri Jun 06, 2014 7:46 am
வெறும் 10 ரூபாயில் சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை. நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். சிட்டிக்குள் இருந்தாலும் திருவெற்றியூருக்கு அடிக்கடி பஸ் இருக்கு. சிரமம் பார்க்காம போனா குறைந்த செலவில் அனைத்து சோதனைகளும்.
பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே, அப்பகுதியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
எமது பணியில் அடுத்ததாக 09-06-2014 அன்று முதல் ஆரோக்யா ட்ரஸ்ட் மருத்துவமனை இனிதே ஆரம்பம்
கட்டணம் 10 ரூபாய்
அழைப்பிதல் தயாராகின்றது கலந்துகொள்ள தயாராக இருக்க முகூட்டி தகவல் தெரிவிக்கின்றேன் அனைவரும் வருக
ஆரோக்கியா ட்ரஸ்ட் மருத்துவமனை
211-A திருவொற்றியூர் நெடுஞ்சாலை
திருவொற்றியூர் சென்னை 19
தொடர்புக்கு பாலசுப்ரமணியன் 9444305581
விரைவில் ஆரோக்கியா ட்ரஸ்ட் இரத்த பரிசோதனை நிலையம்
அனைத்து சிறுநீர் மற்றும் இரத்தபரிசொதனைக்கு 10 ரூபாய்
தைராய்டு 100 ரூபாய்
சி டி ஸ்கேன் 1500 ரூபாய்
டயாலிசிஸ் 250 ரூபாய்
நன்கொடை பெறுவதில்லை அமைப்பில் உறுப்பினர் கட்டணம் பெறுவதில்லை. உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தினால் யாருக்காவது ஒருவருக்காவது பயன்படுமே அந்த ஒருவர் பயன்பெற உங்களின் பகிர்வும் பரப்புரையும் மட்டுமே தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum