Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Sat Mar 14, 2015 2:04 pm
எங்க கிட்டயும் Apple 6 இருக்கு, தெரியுமில்ல...
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Thu Apr 09, 2015 8:28 am
நம்மள விட அறிவாளிங்க இந்த லோகத்துல இருக்க தான் செய்றாங்க ...(உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா... )
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Mon Apr 13, 2015 4:57 pm
இஞ்சினீயர்ன்னா சும்மாவா
தேஙகாய கூட டெக்னிக்கலா தான் கட்பண்ணனும் தெரிஞ்சிதா...
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Mon Apr 13, 2015 4:59 pm
அப்பாடி ஒருவழியா நம்ம டெய்லி யூஸ் பன்ற கருவியெல்லாம் சுத்தம் செயஞ்சாச்சி
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Thu May 07, 2015 7:25 pm
சிறுநீரை ஊற்றினால் செடி நன்றாக வளரும் - :#நிதின்கட்காரி_BJP
மூளை மூக்கு வழியா வந்துட போவுது பாத்து டா.ஆள பாரு நல்லா தண்ணில ஊருன தலைகானி மாதிரி..... -நன்றி: கேப்டனின் தற்கொலைப்படை
Karunanidhi Thangavelu Better test with lotus plant
அன்புடன் எளியவன் 50 லீட்டர் கேன் ல தினமும் சேகரித்து -ஒரு அமைச்சர் பார்க்கர வேலையா இது.?
வேலைக்காரனிடம் கொடுத்து செடிக்கு ஊத்த சொல்லுவாராம் -இவர்ட்ட வேலை பார்த்ததுக்கு அந்த வேலைகார் வெஷத்த வாங்கி குடிச்சிருலாம்
அன்புடன் எளியவன் தமிழக Bjp தலைவர்கள் நிதின் கட்காரி வீட்டுக்கு போயிருந்த போது அவர் வீட்டு தோட்டத்தில் சிறுநீர் பாசன முறையில் விளைந்த பழங்களிலிருந்து juice வழங்கப்பட்டது
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Fri May 08, 2015 1:33 pm
உலகத்துலயே பஸ்ஸ சைடு ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டுன ஒரே ஆலுக நம்ம ஆளுகதேன்.!!
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Fri May 08, 2015 1:33 pm
அப்டி என்னதான் பயபுள்ள உள்ள வச்சிருப்பான் - கோர்ட்டுல ஆடர் வாங்கியாவது ஓடிச்சி பாக்கணும்
மனித இனத்தின் நம்பிக்கையின்மைக்கு ஒரே எடுத்துக்காட்டு -பூட்டு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum