Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Tue Jun 23, 2015 4:59 pm
மாதக் கடைசியாம்... அதனால்தான் இப்படியாம்
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Tue Jun 30, 2015 9:31 pm
உங்க அறிவை பாத்து ரொம்ப பெருமையா இருக்கு
இந்த பொண்ணு கண்டிப்பா இன்ஜினியர் ஸ்டூடன்டா தான் இருக்கும்
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Fri Jul 10, 2015 2:02 pm
முற்றிலும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு
தங்கத்தால் செய்யப்பட்ட கார்....
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Fri Jul 10, 2015 2:05 pm
பயபுள்ளைக எப்பிடியெல்லாம்
யோசிக்கிறாய்ங்கே
இது கல்யாண பத்திரிக்கையாம்
Re: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்?
Fri Jul 10, 2015 2:24 pm
காரை வாட்டர் வாஷ் பண்ண சொன்னதை
தப்பா புரிஞ்சிகிட்டாங்க போல....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum