அல்வா தரும் மனைவி
Fri Jan 31, 2014 1:23 am
கணவனும் மனைவியும் பேசிக்கொண்டார்கள்.
"அன்பே, நான் துபாய் செல்கிறேன்..."
"அப்போ என்னையும் உடன் அழைத்துச் செல்கிறீர்களா..? எனக்கு சில நகைகள் வாங்க வேண்டியிருக்கிறது"
"சாரி மாத்தி சொல்லிட்டேன். நான் பாரீஸ் தான் போகிறேன்..."
"ரொம்ப சந்தோஷம்,, எனக்கு அங்கும் சில அழகு சாதனப் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது..."
"இப்போது தான் எனது பாஸ் போன் பண்ணினார். எனது பயணத்தை லண்டனுக்கு மாற்றி விட்டார் அன்பே..."
"நல்லதாகப் போய் விட்டது. நான் நிறைய பெர்ப்யூம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன்..."
திகைத்த கணவன் சிறிது நேர யோசனைக்குப் பிறகு...சொன்னான்,
"நான் ஒரேயடியாக நரகத்துக்கு செல்லலாம் என நினைக்கிறேன்..."
"ஐயய்யோ அடுப்பில் பால் வைத்திருந்தேன். மறந்து விட்டேன்...அடுப்படியில் நிறைய வேலைகள் இருக்கிறது...உங்கள் பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள் அன்பே...."

Permissions in this forum:
You cannot reply to topics in this forum