இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த
Mon Jan 27, 2014 7:38 pm
இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜிபி ,1 ஜிபி .500 எம்பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...
.அதன் பெயர் Net speed monitor இது உங்கள் கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது தானாகவே கண்காணித்து மாத ,நாள் வாரியாக வைத்திருக்கும் தேவைப் படும் போது பார்த்து அளவறிந்து பயன்படுத்தலாம் .....இதை டவுன் லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்
டவுன்லோட்
டவுன்லோட் செய்த file ஐ winrar கொண்டு extract
செய்து இன்ஸ்டால் செய்தபிறகு உங்கள் கம்ப்யூட்டர் டாஸ்க் பார் அதாவது கீழே உள்ள நீல நிற பட்டை அதில் வலது மூலையில் படத்தில் உள்ளவாறு ஒரு icon வந்திருக்கும்
அதில் U 0.00. D ;0.00 ( upload,download ) கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது நம்பர் ஓட ஆரம்பிக்கும் இது சிலருக்கு காட்டவில்லை என்றால் படத்தில் கீழே 1, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து 2. tool bar செலக்ட் செய்து வரும் விண்டோவில் net speed monitor டிக் பன்னுங்கள் இப்போது icon தெரியும் . படத்தை பார்க்கவும்
நமது பயன்பாட்டை பார்க்கும் முறை ......
அவ்வளவு தான் ....இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா ? .... இது இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் இதை கீழே உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக் செய்வதன் மூலமும் பேஸ்புக் ,ட்வீட்டர் போன்ற சமூக வலை தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் தயவு செய்து அனைவருக்கும் தெரிய செய்யுங்கள் நன்றி ......
Permissions in this forum:
You cannot reply to topics in this forum