ஒரே நேரத்தில் 2 முகநூல் பயன்படுத்த
Tue Feb 25, 2014 11:28 pm
உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In செய்ய வேண்டி வரும். அதற்கு நீங்கள் வேறு எதாவது Web Browser-களை பார்ப்பீர்கள். இல்லையென்றால் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்து விட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள். ஆனால் Google Chrome-இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்யலாம் அது எப்படி என்று பார்ப்போம்.
► உங்களுடைய Google Chrome-ஐ திறந்து மேலே வலது பக்கத்தில் உள்ள Setting Icon-ஐ click செய்யவும் அதில் மூன்றாவதாக உள்ள New incognito window-இல் click செய்யவும்.
இப்படி எல்லாம் செய்வது கடினம் என்றால்...
உங்கள் Keyboard-இல் Ctrl+Shift+N என்பதை அழுத்தவும்.
► இப்போது உங்களுக்கு ஒரு விஷேட Window தோன்றும். அதில் Facebook தளத்துக்கு சென்று உங்களுடைய மற்றைய Facebook கணக்கை Log In செய்து இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி: தமிழ் ராக்கர்ஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|