சிங்கப்பூரை கனவு தேசமாக மாற்றிய லீ கூவன் யூ
Mon Sep 16, 2013 8:37 pm
கனவு தேசம் = சிங்கப்பூர்
பல ஆண்டுகள் பிரதமாராக இருந்து சிங்கப்பூரை கனவு தேசமாக மாற்றிய லீ கூவன் யூ க்கு இன்று தொண்ணூறாவது பிறந்த நாள்.
பார்ப்பவர்களின் கனவு தேசமாக விளங்கும் சிங்கபூரினை உச்சத்துக்கு கொண்டு சென்ற இவர் இரண்டாவது உலக யுத்தத்தின்( 1942–1945போது) படிப்பு தடைப் பெற்ற போது தந்து தாத்தாவின் நண்பரின் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் சிறிது காலம் வேலை செய்திருக்கிறார்.
போருக்குப் பின் இவர் படிக்க லண்டன் சென்றார்.இவரின் சரித்திரம் படிக்க புத்தகமாய் கிடைக்கிறது.
சிங்கப்பூர் மலேஷியாவிலிருந்து தண்ணீரை வாங்கி சுத்திகரிப்பு செய்து தனக்கும் உபயோகப் படுத்திக் கொண்டு மலேசியாவிற்கு விற்கவும் செய்கிறது.
உலகமே தண்ணீர் பஞ்சத்தில் வீழ்ந்தாலும் சிங்கப்பூரில் ஆறிலிருந்து ஒன்பது மாதத்திற்கு தண்ணீர் இருக்கும் படி சேகரம் செய்யப் பட்டுள்ளது.
மேலும் இப்பொழுது கட்டப் படும் அடுக்கு மாடி கட்டங்கள் பூகம்பத்தால் பூமிக்குள் புதையாத சிறப்பு அறை ஒன்றை எல்லா பிளாட்டிலும் வைத்து கட்டப் படுகிறது.
பூமிக்கும் கட்டமே போனாலும் அந்த ஒரு அறை மட்டும் அனைத்து பிளாக்கிலும் பூமிக்கு மேல் 'ஜிங்'கென்று நிற்கும்.
-சுப்ரஜா ஸ்ரீதரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum