தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக்காசு - இந்திய மதிப்பென்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக்காசு - இந்திய மதிப்பென்ன? Empty யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக்காசு - இந்திய மதிப்பென்ன?

Sat Sep 14, 2013 7:32 am
யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக்காசு - இந்திய மதிப்பென்ன? 538911_443833002362015_1749990085_n

மதிப்பிட 1:
------------
மோசே எழுதிய நியாய பிரமாணத்தின்படி ஒரு அடிமையின் மதிப்பு, 30 சேக்கல் வெள்ளி.

(யாத் 21:32) : அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.

ஒரு மனிதனை அடிமையாக வாங்க வேண்டுமானால் கொடுக்க வேண்டிய விலை 30 சேக்கல் வெள்ளி. ஆகவே இது ஒரு அடிமை மனிதனின் மதிப்பு.

இன்றைக்கு ஒரு மனிதனை அடிமையாக்கிக் கொள்ள (அ) வாழ்நாள் முழுவதும் உங்கள் சேவகன் ஆக்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவைப்படும்? எனபதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

மதிப்பிட 2:
-------------
யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசில் எருசலேம் நகரில் ஒரு நிலம வாங்கப்பட்டது என்பதை கீழுள்ள வசனத்தின் மூலம் அறியப் பெறுகிறோம்.

மத்தேயு 27:7 அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.

இன்றைய சூழலில் எருசலம் போன்ற நாட்டின் தலை நகரத்தில் அந்நியரை அடக்கம் பண்ணும் நிலம் வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

அதாவது சென்னை போன்ற நகரில் குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் வாங்க எவ்வளவு பணம் வேண்டும் எனபதை தோராயமாக கணக்கிடுங்கள்.

நான் மேலே சொன்னது போல ஒரு மனிதனின் மதிப்பு, (அ) ஒரு நாட்டின் தலை நகரில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு தான் 30 வெள்ளிக் காசின் மதிப்பு ஆகும்.

எங்கே கணக்கிட்டு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் புலிகளே! 


நன்றி: கதம்பம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum