எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு !!!!
Thu Sep 05, 2013 11:29 pm
சோம்பேறிகளை உலகம் திட்டலாம் , ஆனா எல்லாம் தெரிஞ்ச என் அப்பாவே என்னை சோம்பேறின்னு திட்டிட்டாரு.
நான் அப்புடி என்ன பண்ணிட்டேன் ?
Train ல போய்கிட்டு இருந்தோம்போது லைட் சுட்ச off பண்ண சொன்னாரு , நான் சுவிட்ச் கால் பக்கத்துல இருந்ததால , காலால off பண்ணுனேன் , இது ஒரு குத்தமா ?
ஆனால் சோம்பேறிகளால தான் இந்த உலகமே உருவாசுன்னா அது மிகை அல்ல .
உலகின் ஒவ்வொரு புது idea வும் சோம்பேறிகளாலேயே கண்டுபிடிக்க படுகிறது..
எந்தரிச்சு போய் Tv ய அமத்த கஷ்டப்பட்டதால தான் remote அ கண்டுபிடிச்சாங்க .
கற்காலத்துல நடந்து போக கஷ்டபட்டதுனால தான் குதிரை மேல போக ஆரம்பிச்சாங்க , அடுத்த category சோம்பேறிகள் சக்கரம் கண்டுபிடுச்சு , வண்டி கண்டுபிடிச்சு , இப்ப கார் வரை கண்டுபிடிச்சுட்டாங்க .
நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா கடல்ல நீந்தி போக வேண்டியது தானே , ஏன் கப்பல்ல போறீங்க ?
Evolution நடந்ததே சோம்பேறி த்தனத்தாலதான்...
நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா உங்க ஆடையை நீங்களே நெய்துகொள்ள வேண்டியது தானே , உங்க அரிசிய நீங்களே பயிர் பண்ண வேண்டியது தானே ?
சோம்பேறிகள் தான் "நான் எனக்கு எளிதாக படுகிற ஆடை நெய்தலை செய்கிறேன் , நீ உனக்கு எளிதாக படுகிற வயல் வேலையை செய் ", என்று சமுதாய அமைப்பை உருவாக்கினார்கள் .
சோம்பேறிகள் தான் "நீ வீட்டுல புள்ளைங்கள பாத்துக்க , நான் போய் வெளி வேலை செய்ரேன்னு ," குடும்ப அமைப்பை உருவாக்கினாங்க .
இனி யாராவது உங்களை சோம்பேறின்னு திட்டினா நெஞ்சை நிமித்தி பெருமையா சொல்லுங்க ," ஆமாம் நான் சோம்பேறிதான் " என்று ( அப்பாவா இருந்தா மட்டும் விட்டுருங்க ).
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு !!!!
நன்றி: நம்ம ஈரோடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum