நடிகர்.நெப்போலியன் - தசைதிறன் மாறுபாடு ஆராய்ச்சி மையம்
Thu Sep 05, 2013 7:53 am
விரைவில் மருந்து வரும் ..!
இந்த விடியோவை பார்த்தபொழுது எனக்கு கண்கள் கலங்கி விட்டன..
மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் இல்லை ..!
பாராட்டுக்கள் என்ற ஒற்றைசொல் சத்தியமாக போதாது ..! நீண்ட ஆயுளும் நிறைந்த சாந்தியும் இறைவன் அவரின் குடும்பத்திற்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ..!
அன்பு சகோதரன் - அரேபிய சிறுத்தை !
முகவரி : மயோபதி
தசைதிறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
ஜீவன் பவுண்டேசன்
திரு .நெப்போலியன்
வீரவநல்லூர்
அம்பை திருநெல்வேலி .
Permissions in this forum:
You cannot reply to topics in this forum