நடிகர்.ரஜினிகாந்த் வாழ்வில்...
Thu Jul 11, 2013 9:00 am
ரஜினி அன்று பயங்கர மகிழ்ச்சியாயிருந்தார். அவரது சிவாஜி படம் வெளியாகி உலகம் முழுக்க பிச்சு கொண்டு வசூல் கொட்டிய நேரம.
சந்தோஷ மிகுதியால் சாமி கும்பிட எண்ணி சிறு வயது முதல் தான் செல்லும் கோயிலுக்கு சென்றார். |
இயற்கையான ரஜினியாக சென்றால் ஜனக்கூட்டம் பெருகி கோவில் நிர்வாகம் பாதிகப்படும் என்று எண்ணியவர் நண்பனை கூட்டி கொண்டு பிச்சைக்கார
வேஷத்தில் சென்றார்.
நண்பன் "என்னடா இது? யாரும் பார்த்தல் கேவலம்" என்றார்.
அதற்கு ரஜினி சொன்ன பதில் "நான் நானாக சுதந்திரமாக இருப்பதினயினையே விரும்புகிறேன். யாரும் என்னை தங்க கூட்டுக்குள் அடைத்து வைக்க முடியாது." என்றார்.
கோயிலுக்குள் சென்றனர்.
ரஜினியை பிச்சைகாரன் என்று எண்ணிய ஒரு மார்வாடி பெண், பத்து ரூபாய் நோட்டினை எடுத்து தர்மம் குடுத்து சென்றார்.
அந்த அம்மாவை பின் தொடர்ந்த ரஜினி உண்டியல் பெட்டியின் முன் நின்றார். 100 ரூபாய் நோட்டை
எடுத்து அதனுள் போட்டார்.
அதை பார்த்து அவள் அசந்து நின்றாள்.
கூர்ந்து பார்த்தார்.
அவள் ரஜினி ரசிகை.
வெட்கத்தோடு பிச்சைகாரன் பின் சென்றார்.
அவர் மகா விலை உயர்ந்த ஆடம்பரமான படகு காரில் ஏறினார். மார்வாடி பெண் ஓடி சென்று "பிச்சைக்கார பிரபுவே என்னை மன்னியுங்கள், அந்த பிச்சை காசை தந்து விடுங்கள்.. " என்று கேட்டார்.
ரஜினி அதற்கு சொன்ன பதில் ஒரு தத்துவம்
"அம்மா தாயே, ஒவொரு முறையும் எதாவது முறையில் நான் பிச்சைக்காரன் என்பதை என் ஆண்டவன் உணர்த்தி வருகிறான். அவனுடைய நாடகத்தில் நீங்களும் ஒரு கருவி தான்" என்று சொல்லி பத்து ரூபாயை ஒரு பொக்கிஷம் போல பத்திரமாக பைக்குள் வைத்து கொண்டார்.
ஆதாரம் : தினத்தந்தி
12.03.2008
மகா பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக தான் ஒரு பிச்சைக்காரன் (அவர் விரும்பும் ஏதும் இல்லாதவன்) என்று அறிந்த ரஜினிகாந்த் அவர்கள் கிறிஸ்துவினால் வரும் ஆன்ம ஐஸ்வரியத்தை பெற்றுக் கொள்ளும் நற்செய்தியை அறிந்திருக்கவில்லை.
கிறிஸ்த மார்க்கத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மார்டின் லூதர் அவர்கள் தனது வாழ்வின் இறுதி நாட்களில் 'நாம் அனைவரும் பிச்சைக்காரர், ஆகவே கல்வாரி சிலுவையில் இருந்து வெளிப்படும் தேவ கிருபையே நமக்கு தேவையாய் இருக்கிறது" என்று பிரசங்க பீடங்களில் முழங்கினார்.
1546 ஆம் ஆண்டு, மரித்துக் கொண்டிருந்த 'மார்டின் லூதர்' அவர்கள் ஒரு காகித கிழிஞ்சலில் 'நாம் அனைவருமே பிச்சைக்காரர்' என்று எழுதி உயிர் துறந்தார்.
தனது பேனாவினால் கிறிஸ்தவ மார்க்காதில் பெரும் புரட்சி ஏற்படுத்திய மார்டின் லூதர் அவர்கள் எழுதிய இறுதி வார்த்தைகள் அதுதான்.
'நாம் அனைவருமே பிச்சைக்காரர்'
எனக்கு அன்பானவர்களே! பரிசுத்த வேதாகமம் சொல்கிறதை சற்று கவனியுங்கள்,
"நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்." - (கலா 4:
"முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" - (எபே 2:13)
நன்றி: கதம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum