Page 2 of 2 • 1, 2
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Wed Mar 06, 2013 12:58 am
வெற்றி பெற மூன்று வழிகள்:
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்.
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்.
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Thu Mar 07, 2013 7:48 pm
அழும் போது தனியாக அழு
சிரிக்கும் போது கூடட்டத்துடன் சிரி
ஏனெனில்.....
கூட்டத்தில் அழுதா நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் இதுதான் உலகம் !
சிரிக்கும் போது கூடட்டத்துடன் சிரி
ஏனெனில்.....
கூட்டத்தில் அழுதா நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் இதுதான் உலகம் !
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Sun Mar 10, 2013 10:19 pm
கடக்க முடியாதது என்று எதுவுமே இல்லை...
பலவற்றை எளிதாகவும்
சிலவற்றை கடினமாகவும்
ஒன்றிரண்டை உயிரை வதைக்கும் வலியுடனும்
கடந்து கொண்டே தான் இருக்கின்றோம்...!
நண்பி (பன்) என்று நம்பி மனதில் எதையும் வைத்து மறைக்க தெரியாமல்
பேசிவிட்டு , முதுகுக்கு பின்னால் நமக்கு அவர்கள் செய்யும் துரோகம் தெரிய
வருவதையும் கடந்து கொண்டு தான் இருக்கிறோம்
#இதுவும் கடந்து போகும்#

Mon Mar 18, 2013 1:19 pm
படிப்பு எதற்கு?அறிவு பெற. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காமல் வாழ்வதற்கு.
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Fri Apr 05, 2013 1:54 pm
நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில்..
உங்களை புரிந்து கொண்ட நல்லவர்கள்
உங்களை விட்டு பிரிய எண்ணுவதில்லை..
உங்களை பிரிய எண்ணுபவர்கள்
உங்களை புரிந்து கொள்வதில்லை...
நீங்கள் தீயவராக இருக்கும் பட்சத்தில்..
உங்களால் பாதிக்கப்பட்டவர்களும்,
உங்களை புரிந்து கொண்ட நல்லவர்களும்,
உங்களின் நட்பை விரும்புவதில்லை...
புரிந்து கொள்வதற்கும், பிரிந்து செல்வதற்கும்
நீங்களும் ஒரு முக்கிய காரணம்.......

Fri Apr 05, 2013 1:55 pm
புத்தகக்கடையில்
புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது
நல்ல புத்தகம் அல்ல....
உன்னுடைய
உறக்கத்தை எது புரட்டிப்போடுகிறதோ...
தீய சிந்தனையை எது புரட்டிப்போடுகிறதோ...
அவநம்பிக்கையை எது புரட்டிப்போடுகிறதோ...
சோம்பேறித்தனத்தை எது புரட்டிப்போடுகிறதோ...
அவற்றின் மூலம்,
உனது வாழ்க்கையை எது புரட்டிப்போடுகிறதோ...
அதுவே சிறந்த புத்தகம்.....

- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Sat Apr 06, 2013 10:02 pm
- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Sat Apr 06, 2013 10:04 pm
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Fri Apr 19, 2013 10:07 pm
மகிழ்ச்சியாக இருக்க சில ஆலோசனைகள் :
சிரியுங்கள்; போலியாக அல்ல, மனம் விட்டு.
அதிகமாகக் கேளுங்கள்; குறைவாகப் பேசுங்கள்.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமாவது அமைதியாக இருக்கப் பழகுங்கள்.
உங்களுடைய தினத்தை திட்டமிடுங்கள். அதை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
அப்பொழுது தான் உங்களால் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியும்.
முடியும் என்று சொல்லுங்கள். முடியாது என்ற வார்த்தை வேண்டாம்.
தினமும் ஒரு நல்ல செயலையாவது செய்யுங்கள்.
உங்களிடம் இருக்கும் அனைத்துத் திறமைகளையும் தாராள மனதோடு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum