Page 1 of 2 • 1, 2
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Wed Mar 06, 2013 12:58 am
வெற்றி பெற மூன்று வழிகள்:
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்.
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்.
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Thu Mar 07, 2013 7:48 pm
அழும் போது தனியாக அழு
சிரிக்கும் போது கூடட்டத்துடன் சிரி
ஏனெனில்.....
கூட்டத்தில் அழுதா நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் இதுதான் உலகம் !
சிரிக்கும் போது கூடட்டத்துடன் சிரி
ஏனெனில்.....
கூட்டத்தில் அழுதா நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் இதுதான் உலகம் !
Re: நல்புத்தி - நல்லாலோசனை
Sun Mar 10, 2013 10:19 pm
கடக்க முடியாதது என்று எதுவுமே இல்லை...
பலவற்றை எளிதாகவும்
சிலவற்றை கடினமாகவும்
ஒன்றிரண்டை உயிரை வதைக்கும் வலியுடனும்
கடந்து கொண்டே தான் இருக்கின்றோம்...!
நண்பி (பன்) என்று நம்பி மனதில் எதையும் வைத்து மறைக்க தெரியாமல்
பேசிவிட்டு , முதுகுக்கு பின்னால் நமக்கு அவர்கள் செய்யும் துரோகம் தெரிய
வருவதையும் கடந்து கொண்டு தான் இருக்கிறோம்
#இதுவும் கடந்து போகும்#

Mon Mar 18, 2013 1:19 pm
படிப்பு எதற்கு?அறிவு பெற. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காமல் வாழ்வதற்கு.
Page 1 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum