Re: மரண அடி - சிரிப்புகள்
Sun Aug 25, 2013 3:59 pm
'என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி அறையலாமானு தோணும்.''
''ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?''
''அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!'
''ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?''
''அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!'
Re: மரண அடி - சிரிப்புகள்
Thu Sep 05, 2013 8:36 am
காபியின் சுவையில் ஆரம்பித்தது,
எனக்கும் என் மனைவிக்குமான காலை நேர சண்டை...
"ஒரு காபி போடத் தெரியல... உன்னையெல்லாம் என் தலையில கட்டி வச்சாங்க பாரு ... அவங்கள சொல்லணும்"
"யாரு உங்க அம்மா அப்பாவா?"
"அவங்களை ஏண்டி இப்ப இழுக்கிற... எல்லாம் உங்க அப்பாவால வந்ததுதான் ... என் மகளை நீங்க தான் கட்டிக்கணும்னு அவர்தானே ஒத்தக் கால்ல நின்னார் ... இப்பதான் தெரியுது அவர் ஒரு லூசுன்னு"
"எங்கப்பா ஒரு லூசுன்னுதான் எனக்கு முன்னாடியே தெரியுமே"
அவள் சொன்னதன் அர்த்தம் புரியவில்லை எனக்கு....
"என்னது... முன்னாடியே தெரியுமா?"
"ஆமா ... உங்க போட்டோவை என்கிட்ட காட்டி, இவர்தான் உனக்கு மாப்பிள்ளைன்னு சொல்லும்போதே நான் புரிஞ்சிகிட்டேன்"

Thu Sep 05, 2013 8:47 am
வேக்கம் க்ளீனர் விற்கும் சேல்ஸ்மேன் ஒரு வீட்டின் கதவை தட்டினான். ஒரு பெண்மணி வந்து கதவை திறந்ததும்,
தனது கையில் இருந்த சாணம் முழுவதையும் தரையில் கொட்டிவிட்டு, அந்த பெண்மணியிடம் சொன்னான் சேல்ஸ்மேன்.
சேலஸ்மேன்: 'மேடம்! இன்னும் 3 நிமிஷத்தில நான் எங்களது புதிய தயாரிப்பான சக்திமிக்க வேக்கம் க்ளீரைக் கொண்டு, இந்த சாணம் முழுவதையும் சுத்தப்படுத்திர்ரேன்.
அப்படி முடியலனா, இந்த சாணம் முழுவதையும் நானே தின்று முடிக்கிறேன்' என்றான்.
பெண்மணி: 'அப்படியா! தொட்டுக்க ஊறுகாய் தரவா?
சேல்ஸ்மேன்: ஏன்?
பெண்மணி: வீட்ல கரெண்ட் இல்லப்பா,.

Fri Sep 06, 2013 10:34 pm
ஏன் நம்ம தலைவர் கடுப்பா இருக்காரு..?
"ஊழல் செய்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்" ன்னு மேடையிலே பேசும்போது வீடியோக்காரன் லைட்டை இவர்மேலே திருப்பிட்டானாம்..!
"ஊழல் செய்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்" ன்னு மேடையிலே பேசும்போது வீடியோக்காரன் லைட்டை இவர்மேலே திருப்பிட்டானாம்..!
Re: மரண அடி - சிரிப்புகள்
Fri Sep 06, 2013 10:34 pm
என்ன சார் தலைல கட்டு?
மனைவி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா?
அதுக்கு நீங்க ஏன் கட்டு போட்டுருக்கீங்க?
இல்ல, அவ விழுந்ததைப் பாத்ததும் நான் கொஞ்சம் வாய் விட்டு சிரிச்சுட்டேன்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum