மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sat Aug 10, 2013 8:14 am
அட அப்படியா.......!
சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...
* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை
* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

- நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?
- மைல் கல் பற்றிய விளக்கம்
- உங்களுடைய வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம் !!!!
- சாலை விபத்துக்கு மற்றொரு அவசர அழைப்பு எண் 112...
- எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் !!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum