சாலை விபத்துக்கு மற்றொரு அவசர அழைப்பு எண் 112...
Fri May 10, 2013 5:55 am
சாலை விபத்துக்கு மற்றொரு அவசர அழைப்பு எண் 112...
மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்'
செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை
அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum