தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அதிரவைக்கும் கூகுள் சாதனம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிரவைக்கும் கூகுள் சாதனம் Empty அதிரவைக்கும் கூகுள் சாதனம்

Wed Aug 07, 2013 6:59 am
அதிரவைக்கும் கூகுள் சாதனம் 549542_618054138234994_2090852839_n

அதிரவைக்கும் கூகுள் சாதனம்

மீண்டும் ஒருமுறை உலகையே அதிரவைத்துள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமல்லாது அப்பிள் நிறுவனத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவும் இது அமைந்துள்ளது. தற்போது பலரது வீட்டில் உள்ள TV க்களில் இன்ரர் நெட் வசதி இருப்பது இல்லை. எனவே ஒரு இணையத்தில் இருக்கும் புது சினிமாப் படத்தை நாம் பார்க்கவேண்டும் என்றால் லாப்-டொப் பில் அல்லது கணணியில் தான் பார்க்கவேண்டி உள்ளது. அதனை TV ல் பார்க்க நாம் HDMI எனப்படும் கேபிளை, லாப் -டொப்பில் பொருத்தி பின்னர் அதன் மறு முனையை TV ல் பொருத்தினால் தான் புது சினிமாப் படங்களை நாம் TV ல் பார்க்க முடியும். ஆனால் தற்போது இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கிட்டிவிட்டது. காரணம் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள சாதனம் தான். 

கூகுள் வெளியிட்டுள்ள இச் சாதனத்தின் விலை வெறும் 35 டாலர்கள் தான்(20 பவுண்டுகள்). இச் சிறிய சாதனத்தை உங்கள் TV யில் உள்ள HDMI இடத்தில் பொருத்தினால் போதும். உங்கள் வீட்டில் உள்ள இன்ரர் நெட் ரூட்டருடன் அது இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். அதனூடாக நீங்கள் உங்கள் TV ஐ ஒரு இன்ரர் நெட் TV ஆக மாற்ற முடியும். உங்கள் மோபைல் போனில் உள்ள வீடியோக்களை TV இல் போடமுடியும். லாப் டோப் , கமரா, ஐபோன் போன்ற சாதனங்களில் உள்ள அனைத்து வீடியோக்களையும் நீங்கள் இச் சாதனமூடாக TV ல் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாது இனி வருங்காலங்களில் உருவாகவுள்ள இனரர் நெட் TVக்களையும் இதனூடாகப் பார்க்க முடியும். குறிப்பாக இன்னும் சில வருடங்களில் சட்டலைட் TV என்பது இல்லாமல் போய்விடும் என்று கூறுகிறார்கள். வியஜ் TV, கலைஞர் TV, ஜெயா TV, போன்ற சட்டலைட் TV க்களின் மவுசு குறைந்து இன்ரர் நெட் ஊடாக ஒளிபரப்பாகிம் TV தான் உலகை ஆட்டிப்படைக்கும் என்கிறார்கள்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சுமார் 90 சதவீதமான வீடுகளில் அதிவேக இனரர் நெட் வசதிகள் இருக்கும். அதனூடாக அவர்கள் எந்த ஒரு TV ஐயும் பார்க்க முடியும். இதன் ஒரு அங்கமாகவே இது நாள் வரை சட்டலைட் ஊடாக இயங்கிவந்த, ஸ்கை (SKY) தொலைக் காட்சி தற்போது இன்ரர் நெட் ஊடாகவும் தனது ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது. இவர்கள் வெளியிடும் பாக்ஸ் £9.99 க்கு விற்பனையாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாக்ஸை வாங்கி அதனில் உங்கள் ரூட்டரில் இருந்து வரும் இன்ரர் நெட் கேபிளை இணைத்து, பின்னர் பாக்ஸில் உள்ள HDMI கேபிளை உங்கள் TV ல் இணைத்தால் போதும். ரிமோர்ட் கன்ரோலர் மூலம் பல தொலைக்காட்சிகளை நீங்கள் பார்க்க முடியும்.


https://www.youtube.com/watch?v=cKG5HDyTW8o


நன்றி: முகநூல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum