செட் தோசை , வடகறி உருவானது!!!
Sat Jul 27, 2013 7:10 am
ஒரு ஓட்டலின் முதலாளி அன்றைய கணக்கை பார்த்து மீந்து போனவைகளை கணக்கெடுத்து பார்த்தார்!
காலையில் சுட்ட வடைகள் மீந்து போய் இருந்தன!
வேக வைத்த பருப்பு மீதமாகி கிடந்தது!
மதியம் வைத்த புளிக்குழம்பும் மீதமாகி இருந்தது!!
மாவும் புளித்துப்போய் மீதமாகி இருந்தது!!
புளித்த மாவில் பருப்பை கலந்து அரைத்து எதையோ கலந்தார்...,
புளிக்குழம்பில் மீந்து போன வடைகளை போட்டார், பின்னர் அதை
தேங்காய் அரைத்து கெட்டிப்படுத்தினார்!!
மாவு மீண்டும் கெட்டுப்போகும் முன் விரைவில் விற்க வேண்டும் என திட்டம் போட்டார்...
இரண்டு இரண்டாக விற்க தொடங்கினார்!!
.
.
.
செட் தோசை , வடகறி உருவானது!!!
-Anand

Permissions in this forum:
You cannot reply to topics in this forum