தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்! ! ! ! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்! ! ! ! Empty ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்! ! ! !

Tue Jul 23, 2013 7:39 pm
 ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்! ! ! ! 998737_382015795233151_1347988219_n

புதிய புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து தனது பல பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், சில பயனர்களுக்கு துன்ப அதிர்ச்சியையும்தருவது ஜிமெயில் மட்டுமே. அவ்வகையில் தற்போது வந்துள்ள புதிய வசதி உங்கள் ஜிமெயில் இன்பாக்சை Category ஆக பிரித்துக் கொள்ளும்வசதி.

நாம் நம் மின்னஞ்சல் முகவரியை பலதளங்களில் தருகிறோம். அவற்றில் இருந்து நமக்கு அடிக்கடி மின்னஞ்சலும் வரும். முன்பு இவை எல்லாமே ஒரே பகுதியில் வந்து மிகஅதிகமான மின்னஞ்சல்கள் படிக்கப்படாமல் இருக்கும். தற்போது வந்துள்ள புதிய இன்பாக்ஸ் மூலம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை ஐந்து Category ஆக பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

Primary: ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இந்த Category – க்குள் வரும்.

Social: Facebook, Google+ போன்ற Social Network தளங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் இருக்கும். பெரும்பாலும் நீங்கள் அந்த தளங்களில் Register செய்து இருப்பீர்கள்.

Promotions: ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைசெய்யும் தளங்களில் இருந்து வரும் Offer-கள் இதில் இருக்கும். இவற்றை மார்கெட்டிங் மின்னஞ்சல்கள் என்று சொல்லலாம்.

Updates: நீங்கள் ஏதேனும் தளத்தைதொடர்பவர் என்றால் அதிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் வரும்.

Forums: ஆன்லைன் குரூப், Forums போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை ஒரு Category-இல் இருந்து மற்றொன்றிற்கு மாற்ற அதை Drag செய்து தேவையான Category-இல் சென்று Drop செய்துவிட்டால் போதும். Drop செய்த பின்னர் எதிர்காலத்தில் அதே Category வரவேண்டுமா என்பதற்கு Yes என்று கொடுத்து விடுங்கள்.

இந்த வசதி வராதவர்களுக்கு:

உங்கள் ஜிமெயில் கணக்கில் Settings Gear ஐகான் மீது கிளிக் செய்து Configure Inbox என்பதை தெரிவு செய்தால் இந்த வசதி வரும். ஏற்கனவே வந்து மூன்று Category மட்டும் இருக்கும் நபர்களும் இதில் மற்ற இரண்டையும் Enable செய்து கொள்ளலாம்.

இதை Disable செய்வது எப்படி?

Settings Gear Icon மீது கிளிக் செய்து Configure Inbox என்பதில் Primary தவிர மற்ற அனைத்து Category – களையும் Uncheck செய்து Save செய்து விடுங்கள். இந்த வசதி மறைந்து விடும்.

இது பலருக்கு ஆரம்பத்தில் குழப்பத்தை தரலாம். அதனால் தான் மேலே துன்ப அதிர்ச்சி என்று சொன்னேன். கொஞ்சம் நாட்கள் ஆனால் சரி ஆகிவிடும்.

இந்த வசதி மொபைல் மூலம் ஜிமெயில்பயன்படுத்தினாலும் கிடைக்கும்.


நன்றி: தமிழ் பேஸ் புக்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum