புதிய அழைப்பு!
Thu Mar 21, 2013 8:36 pm
நாமத்தினாலே
பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக
நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும் உங்கள் கனி
நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16).
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை
ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அதனை பேர்களும் தேவனுடைய
பிள்ளைகளாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு
அழைக்கப்பட்டுப் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். நாம் இயேசுவை சொந்த
இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக்கொண்டது தற்செயலாய் நடந்த ஒரு சம்பவமல்ல. இது
முன் குறிக்கப்பட்ட ஒரு சம்பவம். முன் குறித்த கடவுள் நம்மைத் தம்முடைய சொந்தப் பிள்ளைகளாகும்படி அழைத்திருக்கிறார்.
அந்த அழைப்பை ஏற்று, அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை
விசுவாசித்து ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளைகளாகின்றனர்.
இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு புதிய திருப்பம் உண்டாகிறது. அவர்கள் தங்கள் பழைய பாவ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு புதிய வாழ்க்கைக்குள் கடந்து வருகிறார்கள். இந்த அனுபவத்தை 1 கொரிந்தியர் 5:17-ல் வேதம் இவ்வாறாகக் கூறுகிறது: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின; எல்லாம் புதிதாயின.“

Permissions in this forum:
You cannot reply to topics in this forum