செத்தமீன் - எதிர் நீச்சலிட இயலாது
Thu Jul 18, 2013 7:14 am
எதிர் நீச்சல்...
ஆறு பாய்ந்தோடியது.
குட்டி மீன்களெல்லாம் ஆற்றின் எதிர்த்திசையில்
சிரமப்பட்டு நீந்திக்கொண்டிருந்தன.
ஓரடி முன்னே சென்றால் ஈரடி பின்னே சென்றன.
கவனித்த கொக்கு ஒன்று மீன்கள் மீது பரிதாபப்பட்டது;
‘குட்டி மீன்களே..இங்கே வாருங்கள்!’
அருகில் அழைத்து ஆலோசனை சொன்னது;
‘ஏன் இவ்வளவு இடர்ப்படுகிறீர்கள்?
ஆற்றை எதிர்த்து நீந்துவதால் தானே
இவ்வளவு துன்பம் ?
ஆற்றோடு போங்கள். நீச்சல் எளிதாயிருக்கும்.’
கேட்டவுடன் குட்டி மீன் ஒன்று பளிச்சென்று சொன்னது;
‘ஆற்றோடு போவதா?
செத்த மீன்கள்தான் ஆற்றோடு போகும்.
நாங்கள் உயிருள்ள மீன்கள்!’
எதிர் நீச்சலே உயிர் மூச்சு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum