இந்தப் பருவங்களில் ஏன் தூக்கம் வருவதில்லை?
Thu Jul 18, 2013 7:02 am
குழந்தையா இருக்கும்போது தூக்கம் வராமல் இருந்தா பசியா இருக்கும். இல்லனா எதாவது நோயா இருக்கும்.
பள்ளிப்பருவத்துல தூக்கம் வராது இருந்தா வீட்ல கேட்டத வாங்கிக் குடுக்காத ஏக்கமா இருக்கும்.
கல்லூரிப் பருவத்துல தூக்கம் வரலைன்னா காதல் மயக்கத்தில் இருக்காங்கன்னு அர்த்தம்.
வாலிபப் பருவத்தில் தூக்கம் வரலைன்னா கல்யாணக் கனவில் இருக்காங்கன்னு அர்த்தம்
மிடில் ஏஜ்ல தூக்கம் வரலைன்னா தன் பிள்ளைகள் பற்றிய எதிர்கால சிந்தனையில் இருக்காங்கன்னு அர்த்தம்.
முதிர்ந்த வயதில் தூக்கம் வரலைன்னா உடல்வலிமை இல்லைன்னு அர்த்தம்.
இதுல இருந்து நீங்க என்ன பருவத்துல இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கோங்க.
நான் தூங்காம இருக்கேன்னா எங்க ஏரியாவுக்குள்ள கரண்ட் இல்லன்னு தெரிஞ்சிக்கோங்க.
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum