அழைப்பு மணி
Thu Jul 11, 2013 2:40 pm
பழுது பார்க்கும் சர்தார்ஜி: சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார்.
அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார்.
சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார். ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை.
அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார். “ஏன் வரவில்லை..?
“ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை."
- வெங்கடேஷ்

Re: அழைப்பு மணி
Thu Jul 11, 2013 2:41 pm
பின்லேடனை பிடிச்சா 5 லட்சம் பரிசு என்று போலிஸ் அறிவித்தவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலிஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாராம், "எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு."
ஏன் என்று கேட்ட போலிஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாராம், "எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு."
Re: அழைப்பு மணி
Thu Jul 11, 2013 2:41 pm
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
Re: அழைப்பு மணி
Thu Jul 11, 2013 2:45 pm
சர்தார் ஒரு clinic வாசலில் name board எழுதினார் . வேலை முடித்தவுடன் டாக்டரிடம் சம்பளம் கேட்டார் . டாக்டர் உடனே சர்தார் கன்னத்தில் "பளார் " என்று ஒரு அறை விட்டார் .
ஏன் ?
"Dr அகர்வால் Psychotherapist " என்று எழுத வேண்டிய இடத்தில
"Dr அகர்வால் psycho the rapist " என்று எழுதியிருந்தார் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum