மவுத்வாஷ் - விற்பனை
Tue Jul 09, 2013 7:24 am
தெருவில் நின்று கொண்டு ஒரு விற்பனைப் பிரதிநிதி Mouth Wash விற்றுக்கொண்டிருதான். "என்ன விலை?" என்று ஒருவர் கேட்டார்.
"இரு நூறு ரூபாய்".
"அட, போப்பா, விலை மிக அதிகம்".
"சரி, சார், உங்களுக்காக பாதிவிலையில் தருகிறேன். நூறு ரூபாய் கொடுங்க போதும்".
"வேண்டாமப்பா, ஆளை விடு".
"சரி, சார். பரவாயில்லை. ஆனா, நான் உங்களை ரொம்ப தொந்திரவு பண்ணிட்டேன். அதுக்காக இந்தாங்க,சார், இந்த free சாக்லேட்டை சாப்பிட்டுட்டு போங்க".
Salesman கொடுத்த சாக்லேட்டைச் சாப்பிட்டவர், தூ, தூ வென்று துப்பிவிட்டு,
"என்னப்பா சாக்லேட், இது? நாற்றம் சகிக்கலையே. வாயெல்லாம் நாறுது!".
"ஆமாம், அந்த சாக்லேட் அப்படித்தான் சார். Mouth Wash வாங்கிக்கிறீங்களா, சார்?" :P

Permissions in this forum:
You cannot reply to topics in this forum