நீங்கள் எழுதிய பதிவுகளுக்கு காப்புரிமை பெறுவது எப்படி?
Mon Jul 01, 2013 11:59 am
நீங்கள் இதில் ஒரு கணக்கை உருவாக்கி அதில் உங்களது செய்தியோடையை (feed) ஒப்படைத்தால் போதுமானது.
உங்கள் பதிவுகளை இவ்வாறு காப்புரிமை கோறுவதன் மூலம் அந்த பதிவுகள் அனைத்தும் நீங்கள் தான் எழுதியது என்று ஒரு அடையாளம் இருக்கும். மேலும் உங்கள் பதிவுகளை பதிவுத் திருடர்கள் திருடினால், "இந்த பதிவுகள் என்னுடையதுதான்: நான்தான் காப்பரிமை பெற்றுள்ளென் " என்றும் முறையிடலாம். நீங்கள் புதிதாக எழுதிய பதிவுகள் தானாகவே காப்பரிமை பெற்று உங்கள் மின்னஞ்சலில் "நீங்கள் இந்த பதிவுக்கு காப்பரிமை பெற்று விட்டீர்கள்" என வரும். அதனை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்த அதை அழித்து விடாதீர்கள். ஏனெனில் அதுதான் உங்களுக்கு ஆதாரம்.
தளத்தின் முகவரி:
http://myfreecopyright.com
நன்றி: தமிழ்காரன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum