அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க உதவும் மென்பொருள்
Sat Jun 29, 2013 7:46 pm
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.
இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும்.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருள் மூலம் MP3, WMV, MID, WAV, AVI, WMV, FLV, MPG, MOV மற்றும் MP4 கோப்புக்கள், PNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW போன்ற புகைப்படக் கோப்புக்கள் உட்பட Word, PowerPoint, Excel, Outlook போன்ற அப்பிளிக்கேஷன்கள் மூலம் தயாரிக்கப்படும் கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி
நன்றி: லங்காசிறி

- PDF கோப்புக்களை JPG கோப்புக்களாக மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்
- மடிக்கணனி பேட்டரியின் காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத மென்பொருள்
- கணணி செய்தி PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்
- QR Code – இனை தயாரித்துக்கொள்வதற்கு உதவும் மென்பொருள்
- புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் புதிய மென்பொருள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum